Web Analytics Made Easy -
StatCounter

இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சுயதொழில் தொடங்க இலவச பயிற்சி!

இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு சான்றிதமுடன் கூடிய தொழில் முனைவோர் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. 16 வயது முதல் 45 வரை உள்ளவர்கள்…

பிறப்புச் சான்றிதழ் பெயர் பதிவு செய்ய டிச.31-ம் தேதி வரை அவகாசம்!

நாடு முழுவதும் 2009-ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் பிறப்புச் சான்றில் பெயர் பதிவு செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம். அதன் பிறகு பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்ய இயலாது. எனவே…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிக்கான கலந்தாய்வு அடுத்த வருடம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிக்கான கலந்தாய்வு அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறும். அக்.28-ல் தேர்வு முடிவுகள் வெளியானது. 9,491 பதவிகளை நிரப்ப நடைபெற்ற தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதியிருந்ததாக டி.என்.பி.எஸ்.சி…

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்கும் செய்யும் பணி விறுவிறுப்பு!

கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் கொண்டாடப்படும் நிலையில், கலசபாக்கத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் நவ.29, 30ல் ஆரஞ்ச் அலர்ட்!

நவ.29, 30ல் சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் அன்றைய நாட்களில் மிக கனமழை பெய்யக்கூடும்…

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியில் கல்லூரிகளில் எம்.எட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான ஆன்லைன் பதிவு தற்போது தொடங்கி உள்ளது. மாணவர்கள் www.tngse.in இணையதளத்தை பயன்படுத்தி நவ.29-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) ஆன்லைனில் விண்ணப்பிக்க…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அடுத்த மாதம் கார்த்திகை தீபம் திருவிழா வருவதை ஒட்டி கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்களின் மீது படிந்துள்ள அழுக்கை நீர் பீய்ச்சி சுத்தம் படுத்தினர் தீயணைப்பு துறையினர்.

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் மிருகண்டாநதி தற்போது அணையில் 17.88 கொள்ளளவு!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 17.88 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி…

சிஏ தேர்வு தேதி மாற்றம்!

பொங்கல் பண்டிகை அன்று நடக்கவிருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜன.14-ஆம் தேதி நடக்கவிருந்த சிஏ தேர்வு ஜன.16-ஆம் தேதிக்கு மாற்றம். தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு…

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 2 நாட்களுக்கு, நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில், தமிழ்நாடு – இலங்கை கடலோரத்தை…

கலசபாக்கத்தில் அத்தியாவசிய பணிக்காக இன்று (25.11.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கத்தில் அத்தியாவசிய பணிக்காக இன்று (25.11.2024) மின் நிறுத்தம் செய்யப்பட்டது என கலசபாக்கம் மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

கலசபாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை நூலக உறுப்பினர் அட்டையை மாணவர்களுக்கு வழங்கினார்!

கலசபாக்கம் முழு நேர கிளை நூலகத்தின் நூலக உறுப்பினர் அட்டையை கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி M.முத்துமாரி அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.

போக்குவரத்து துறையின் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயண வழி உணவகங்கள் பட்டியல் வெளியீடு!

போக்குவரத்து துறையின் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயண வழி உணவகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 52 அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களின் பட்டியல் https://www.arasubus.tn.gov.in/motel.php வெளியிடப்பட்டுள்ளது.

கலசபாக்கத்தில் மாரியம்மன் கோவில் அருகில் இன்று (23.11.2024) கிராம சபை கூட்டம்!

கலசபாக்கத்தில் மாரியம்மன் கோவில் அருகில் இன்று (23.11.2024) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துப்புரவு பணியாளர்களை பாராட்டி சால்வை அணியப்பட்டது.

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பு!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் இன்று (23.11.2024) தங்களுக்குத் தெரியாத விவரங்களை கணினி மூலம் தேடி அறிந்து கொள்கிறார்கள்.

JB Soft System – கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாராந்திர பயிற்சி நிகழ்வு!

JB Soft System நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு ஜெ. சம்பத் (CEO) தலைமையில், கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாராந்திர பயிற்சி நிகழ்வு இன்று (23.11.2024) நடைபெற்றது.இந்த நிகழ்வில், அலுவலக பணியாளர்களுடன் உரையாடிய அவர், தற்போதைய…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம்!

வாக்காளர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம் இன்று (23.11.2024) மற்றும் நாளை (24.11.2024) ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு முகாமானது அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்…