சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகள் மற்றும் இன்டஸ்ட்ரி 4.0 தரத்தில் துவக்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
- • கல்வித் தகுதி: 8வது அல்லது 10வது வகுப்பு தேர்ச்சி
- • வயது வரம்பு: ஆண்களுக்கு 40 வயது வரை, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை
- • பயிற்சி கால உதவித்தொகை: மாதம் ரூ.750
- • தமிழ் புதல்வன் / புதுமைப்பெண் திட்ட உதவி: மாதம் ரூ.1,000
- • விலை இல்லா சீருடை, பாட புத்தகம் சைக்கிள் காலனி ஆகியவை வழங்கப்படும்.
- • விண்ணப்ப இணையதள முகவரி: www.skilltraining.tn.gov.in
- • விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 13
Recent News:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் இடமாற்றம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
Common Foods That May Upset Your Stomach When Eaten First Thing in the Morning
Chennai Gold Rate Today: 22Kt Gold Rises by ₹50, Silver Price Stable
Auspicious (Nalla Neram) time today (May 25th)
Auspicious (Nalla Neram) time today (May 24th)
Kalasapakkam.com Hearty wishes to Our Guru Mahatria Ra Birthday!
Chennai Gold Rate Today: Gold Prices Decline, Silver Remains Steady

