Web Analytics Made Easy -
StatCounter

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான மானியத்தொகை ரூ.75 லட்சமாக உயர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த தொழில் தொடங்க விருப்பமுள்ள முதல் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ்…

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம்!

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், மணிலா, கரும்பு, எண்ணெய், வித்துக்கள் மற்றும் அனைத்து விதமான பயிர்களை காப்பீடு செய்வதன் மூலம் இயற்கை பேரிடர்களான கனமழை, வெள்ளம்,…

கலசபாக்கத்தில் வார சந்தையில் இந்த வார சந்தை நிலவரம்!

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வார சந்தையில் இந்த வாரம், அரிசி வகையில் கருடன் சம்பா, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா, இரத்த சாலி, சீராக சம்பா, பூங்காவும், காய்கறிவகைகள் இலவம்பாடி…

பூண்டியிலிருந்து கலசபாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் தூர்வாரும் பணி!

பூண்டியிலிருந்து கலசபாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் வழியினை மழைக்கால முன்னெச்சரிக்கை காரணமாக கலசபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவுனு வெள்ளிக்கண்ணு தலைமையில் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது.

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் மாதாந்திர சிறப்பு  பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (17.09.2022) சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை 05.00 வரை…

கலசபாக்கம் பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள்!

கலசபாக்கத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாளில் அ.இ.அ. தி.மு.க கிளை கழக செயளாலர் திரு.மு.அ. சுந்தரம் அவர்கள் கலசபாக்கம் பேருந்து நிலையம் அருகில் அண்ணாவின் திரு உருவ படத்திற்கு மாலை…

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் வாரச்சந்தை தொடக்க விழா!

கலசபாக்கத்தில் வார சந்தையில் இந்த வாரம் இரசாயன உரம், பூச்சிக்கொல்லி களைக்கொல்லி, பயன்படுத்தாத நஞ்சில்லா இயற்கை வேளாண் விலை பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்படும். மேலும், காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள், பாரம்பரிய அரிசி…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆவணி மாதம் கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை திருநாளான இன்று(15.09.2022) திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…

கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் மஹாகும்பாபிஷேக பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் விண்ணுவாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் இன்று (14.09.2022) காலை மஹாகும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…

மின்சார கட்டண உயர்வு விவரம்!

வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மின்சார கட்டண உயர்வு விவரங்கள் யூனிட் பழைய கட்டணம் புதிய கட்டணம் உயர்வு 200 170 225 55…

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் ஈச்சங்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநயாகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் ஊராட்சி, மதுரா ஈச்சங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் நேற்று (12.09.2022) மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் யாகசாலை…

கலசபாக்கம் நூலகம் எழுத்தாளர் கு.அழகிரிசாமி நூற்றாண்டு விழா!

எழுத்தாளர் கு.அழகிரிசாமி நூற்றாண்டு விழா, மற்றும் பாரதி, வ உ சி இவர்களை கொண்டாடுவோம். நாள்: 18 செப்டம்பர் 2022 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: காலை 10 மணி இடம்: கலசபாக்கம் நூலகம் வாசகர் கூட்டத்தில்…

கலசபாக்கம் அடுத்த குருவிமலையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கரைகண்டேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த குருவிமலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரகன்ன நாயகி உடனுறை கரைகண்டேஸ்வரர் திருக்கோயிலில் இன்று (12.09.2022) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 10:00 மணிக்குள் மஹாகும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான…

குழந்தைகளுக்காக இந்த வாரம் Google map & Earth class பற்றிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்காக Google map பயன்படுத்தி எந்த இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும் மற்றும் Earth class பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது.

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் ஈச்சங்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநயாகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கப்பலூர் ஈச்சங்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநயாகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாதம் 27 ஆம் நாள் (12. 9 .2022) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 10:00 மணிக்குள்…

கலசபாக்கம் பூண்டிமகான் திருக்கோயிலில் நேற்று பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த பூண்டியில் எழுந்தருளியுள்ள பூண்டிமகான் திருக்கோயிலில் நேற்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட…

கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 32 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக மின் இணைப்பு!

அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் சேர்ந்து ரூபாய் 32 ஆயிரம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்திற்கு புதியதாக மின்…