Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வார சந்தையில் மக்கள் குவிந்தார்கள்!

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கலசப்பாக்கம் வார சந்தையில் காய்கறிகள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்கி செல்ல குவிந்த பொதுமக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம்‌ முழுவதும்‌ வாக்காளர்‌ அட்டையுடன் ஆதார்‌ எண் இணைக்கும் பணி!

இந்திய தேர்தல்‌ ஆணையம்‌ அறிவுரையின்படி வாக்காளர்‌ பட்டியலில்‌ இடம்‌ பெற்று உள்ளவர்களின்‌ ஆதார்‌ எண்‌ இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 25 ஆம் நாள் (ஞாயிற்று கிழமை)…

ஆன்லைன் நகர நில அளவை வரைபடம் பதிவிறக்கம் பற்றிய விவரங்கள்!

நிலப் பதிவேடு, நில உரிமை, நகர நில அளவை வரைபட விவரங்களை https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தின் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா / சிட்டா நகல் , ஆ- பதிவேடு, புலப்பட விவரங்கள், அரசு…

தமிழ்நாட்டில்‌ எம்பிபிஎஸ்‌, பிடிஎஸ்‌ படிப்புகளுக்கு சேர இன்று முதல்‌ விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில்‌ எம்பிபிஎஸ்‌, பிடிஎஸ்‌ மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல்‌ ௮க்‌டோபர் 3 வரை www.tnmedicalselection.org என்ற இணையத்தில்‌ விண்ணப்பிக்கலாம்.

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை (22.9.2022) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை(22.9.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம் மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நீடித்த வளர்ச்சி இலக்குகள்‌ குறித்து ஆலோசனைக்‌ கூட்டம்‌!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, அரசு சிறப்பு செயலாளர்‌, திட்டம்‌ மற்றும்‌ வளர்ச்சிதுறை திரு. ஹர்‌ சஹாய்‌ மீனா, இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (20.09.2022) திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி மற்றும்‌ விழுப்புரம்‌…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் அன்று (22.9.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செப்டம்பர் மாதம் (22.9.2022) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காஞ்சி…

திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலசபாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

திருவண்ணாமலை மாவட்ட அளவில் 14 வயதிற்கு உட்பட்ட 36 கிலோ (U 14 36) எடை பிரிவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் நமது கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகேஷ் முதல்…

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான மானியத்தொகை ரூ.75 லட்சமாக உயர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த தொழில் தொடங்க விருப்பமுள்ள முதல் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ்…

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம்!

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், மணிலா, கரும்பு, எண்ணெய், வித்துக்கள் மற்றும் அனைத்து விதமான பயிர்களை காப்பீடு செய்வதன் மூலம் இயற்கை பேரிடர்களான கனமழை, வெள்ளம்,…

கலசபாக்கத்தில் வார சந்தையில் இந்த வார சந்தை நிலவரம்!

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வார சந்தையில் இந்த வாரம், அரிசி வகையில் கருடன் சம்பா, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா, இரத்த சாலி, சீராக சம்பா, பூங்காவும், காய்கறிவகைகள் இலவம்பாடி…

பூண்டியிலிருந்து கலசபாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் தூர்வாரும் பணி!

பூண்டியிலிருந்து கலசபாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் வழியினை மழைக்கால முன்னெச்சரிக்கை காரணமாக கலசபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவுனு வெள்ளிக்கண்ணு தலைமையில் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது.

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் மாதாந்திர சிறப்பு  பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (17.09.2022) சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை 05.00 வரை…

கலசபாக்கம் பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள்!

கலசபாக்கத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாளில் அ.இ.அ. தி.மு.க கிளை கழக செயளாலர் திரு.மு.அ. சுந்தரம் அவர்கள் கலசபாக்கம் பேருந்து நிலையம் அருகில் அண்ணாவின் திரு உருவ படத்திற்கு மாலை…

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் வாரச்சந்தை தொடக்க விழா!

கலசபாக்கத்தில் வார சந்தையில் இந்த வாரம் இரசாயன உரம், பூச்சிக்கொல்லி களைக்கொல்லி, பயன்படுத்தாத நஞ்சில்லா இயற்கை வேளாண் விலை பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்படும். மேலும், காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள், பாரம்பரிய அரிசி…