அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில்…