Web Analytics Made Easy -
StatCounter

கான்கிரீட் தயாரிப்பு துறையில் பேட்சிங் பிளாண்ட் இயக்குபவருக்கான அரசின் இலவச பயிற்சி! நீங்களும் சேரலாம்

டிகிரி படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களே லட்சக்கணக்கில் தமிழகத்தில் மட்டுமே இருக்கும் பொழுது, பள்ளி படிப்பு கூட முடிக்கவில்லை. ஆனால் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசையோடு பலர் இருப்பர். அப்படி இருக்கும் நபர்களுக்கு, தொழில்…

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்    

கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காற்றுடன் மழை பெய்தது!

கலசபாக்கம் BDO ஆபிஸ் அருகில் சாலையில் மரம் சாய்ந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு நெடுஞ்சாலைத்துறை மூலமாக மரம் அகற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம், 10ம் தேதி (செவ்வாய்) பிற்பகல் 12.32 மணிக்கு தொடங்கி, 11ம் தேதி (புதன்) பிற்பகல் 01:58 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

கலசபாக்கத்தில் கருட சேவை!

கலசபாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுகந்தவல்லி தாயார் சமேத ஸ்ரீ சொக்க நாராயண பெருமாள் திருக்கோவிலில் இன்று 09.06.2025 திங்கட்கிழமை கருட சேவையை முன்னிட்டு சொர்க்க நாராயண பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்து வீதி உலா…

பௌர்ணமி சிறப்பு ரயில்கள்!

ஜூன் 10-ம் தேதி காலை 9:25-க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரயில், காலை 11:10-க்கு திருவண்ணாமலை வந்தடைகிறது. ஜூன் 10-ம் தேதி பிற்பகல் 12:40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், பிற்பகல் 2:15-க்கு…

அண்ணாமலையார் கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனம்!!

தினமும் மாலை 4 மணி வரை, ஒரு மணி நேரம் இடைநிறுத்த தரிசனத்திற்கு அனுமதிக்கவும், அதற்காக ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கவும் கோயில் நிர்வாகம் முடிவு. மேலும் ஆணி பிரமோற்சவம் 10-நாட்கள், ஆடிப்பூர உற்சவம்- 10…

திருவண்ணாமலை மாவட்டத்தில் மஞ்சள் அலர்ட்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 10-ம் தேதி கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1ஏ பதவிகளுக்கான பொதுவான முதல்நிலை தேர்வு ஜீன் 15-ந் தேதி முற்பகல் நடைபெற உள்ளது. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது    

தட்கள் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயமாகிறது!!

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு விரைவில் ஆதார் இணைப்பு கட்டாயமாகிறது; போலி IRCTC கணக்குகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை.    

திருவண்ணாமலை ஐடிஐ சேர்க்கை 2025 ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2025-26-ம் ஆண்டு பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஜூன் 13-ம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு.

செய்தித்தாளில் பஜ்ஜி தரக் கூடாது!!

செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதத்தில் உணவுப் பொருள்கள் விற்கக் கூடாது; விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் உணவு நிறுவன ஊழியர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் – உணவு பாதுகாப்புத்துறை.