Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்ச் 8-ல் மகா சிவராத்திரி விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்ச் 8-ம்தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி விழா. அன்று அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், அதிகாலை 5 மணி முதல் 2 மணி வரை லட்சார்ச்சனை…

TNPSC குரூப் 4 தேர்வு 2024: விண்ணப்ப திருத்த அவகாசம் இன்று முதல்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வுகளில் பங்கேற்பதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில், தேவைப்பட்டால் திருத்தங்களை இன்று (மார்ச் 4ஆம் தேதி) தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி (புதன்கிழமை) வரை செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

JEE முதன்மை தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

JEE முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். JEE முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் 1992 இடங்களில் ஏற்பாடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் நாளை (03.03.2024) 1992 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள்,  தகவல் தெரிவித்துள்ளார்.

கலசபாக்கத்தில் மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் சிறப்பு முகாம்!

மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்! புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்திய அமைச்சகம் அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க…

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழ்நாடு முழுவதும் நாளை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல்…

பிரதம மந்திரி மானிய விலையில் சூரிய ஒளி மின்சார திட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் மாண்புமிகு பாரத பிரதமரின் சூரிய வீடு இலவச திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மானியத்துடன் (1 கிலோவாட் = 30000, 2 கிலோவாட்= 60000/-, 3 கிலோவாட்…

பிளஸ் 2 பொதுத்தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,759 மாணவர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,759 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வில் 13,482 மாணவர்களும், 14,277 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்விற்காக மாவட்டத்தில் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு…

நாளை முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நிகழ் 2023-2024 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 7.15 லட்சம் பேர்: முதல் நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்

தமிழ்நாடு: விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமத்தை அனுப்பும் புதிய நடைமுறை!

ஓட்டுனர் உரிமத்தை நேரில் வாங்க முடியாது. விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம் ஆர்சி புத்தகத்தை அனுப்பும் நடைமுறை தமிழ்நாட்டில் அமல். அனைத்து ஓட்டுநர் உரிமங்கள் பதிவு சான்றிதழ் விரைவு அஞ்சல் மூலமே அனுப்பி…

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-4 அடங்கிய பதவிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் (28.02.2024) நாளையுடன் முடிவடைகிறது. நாளை பிற்பகல் 11.59 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்!

மத்திய அரசின் இந்த திட்டப்படி குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்பட உள்ளது. கூடுதல் திறன் கொண்ட சூரிய…