Web Analytics Made Easy -
StatCounter

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…

குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க மே 24 கடைசி!!

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்சி தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் சாதனை!

மத்திய அரசின் இந்திய வனப்பணியில் (IFS) தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்து, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த மு.வெ. நிலாபாரதி சிறப்பாக தேர்வாகியுள்ளார். அவரது சகோதரி மு.வெ. கவின்மொழி சமீபத்தில் இந்திய காவல் பணியில் (IPS)…

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் திரு. சுபாஷ் சந்தர் தலைமையில், தமிழில் பெயர் பலகை வைப்பது சம்மந்தமாக அனைத்து வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. உடன் வட்டார…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறப்பதில் சிக்கல்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்ட்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் அவதி. வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்ட்டல் திறப்பதில் சிக்கல் என தகவல்.

அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை விஐடி வளாகம், வேலூர் – பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!

வேலூர்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை வழங்குகிறது.  முக்கிய விவரங்கள்: – தகுதி: வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மாணவர்கள் – விண்ணப்ப காலம்: 21.05.2025 முதல் 30.05.2025 வரை – நேரம்: காலை 10:00 மணி…

3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.    

புதிதாக உருவாகிறது ‘சக்தி’ புயல்!!

மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா கடலோர பகுதிகளில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மே 25/26-ல் புயலாக வலுப்பெறும். இதற்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளாவில் மே 24ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு. –…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (20.05.2025) கடலாடி உள்வட்டம் கிராமங்கள் ஜமாபந்தி!

கடலாடி 1, கடலாடி 2, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம்,பாணாம்பட்டு, எர்ணாமங்கலம், எலத்தூர்,சோழவரம், மேல்வில்வராயநல்லூர், கச்சேரி மங்கலம், மேலாரணி, சேங்கபுத்தேரி ஆகிய கிராமப் பகுதிகள் நாளை (20.05.2025) நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் இயல்பைவிட 90% அதிக மழை!

தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பைவிட 90% அதிக மழை பெய்துள்ளது. மார்ச் 1 முதல் தற்போதுவரை இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 10 செ.மீ ஆனால், 19.2 செ.மீ.…

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் விரைவில் திறப்பு!

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும். ரயில்வே நடைமேடை அமைக்கும் | பணிகள் 80% நிறைவு பெற்றது; ரயில் நிலையத்திற்கான முகப்பு கட்டமைப்பு, பயணிகள் நிழற்குடை, கழிவறை உள்ளிட்டவை…

இன்றும், நாளையும் கனமழை தொடரும்!!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை தொடரும்.பல்வேறு இடங்களில் 50 கி.மீ. வேகத்தில் காற்று, இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.அரபிக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது மேலடுக்கு சுழற்சி மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் – இந்திய வானிலை ஆய்வு…

11ம் வகுப்பு தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை – 96% தேர்ச்சி!

2025ஆம் ஆண்டு 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 96% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 147 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 141 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1.…

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (17.05.2025) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம்,…