Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் மக்கள் வழிபாடு!

கலசபாக்கம் பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 20 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்!

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தன்று இரவு 12 மணி முதல் நேற்று (01.01.2024) மாலை 5 மணி வரை 20 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா தீபத்துக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இன்று (02.01.2024 ) முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கிளி கோபுரம் அருகே…

வேலூர்-காட்பாடி வழியாக இயக்கப்படும் விழுப்புரம், திருப்பதி முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து!

வேலூர்-காட்பாடி வழியாக இயக்கப்படும் விழுப்புரம், திருப்பதி முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இது ஜனவரி 28 – ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன-3 முதல் குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

  திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன -3 (03.01.2024) முதல் குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் மாவட்ட…

கேரளாவில் உள்ள அலூவா நகரில் இயற்கை விவசாயிகள் மாநாடு – கலசபாக்கம் பகுதியில் இருந்து விவசாயிகள் பங்கேற்பு!

கேரளாவில் உள்ள அலூவா நகரில் யூ.சி.கல்லூரியில் நாடு தழுவிய இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெற்று வருகின்றது. (டிசம்பர் 28, 29,30) மூன்று நாட்கள் 37 இயற்கை விவசாயிகள் கலசபாக்கம் பகுதியில் இருந்து கலந்து கொண்டனர்.

சபரிமலை கோயில் நடை வரும் டிச.30ம் தேதி மீண்டும் திறப்பு!

சபரிமலையில் 39 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு பெற்றதை அடுத்து சன்னிதான நடை அடைப்பு மகர விளக்கு பூஜைக்காக டிச.30ம் தேதி மீண்டும் நடை திறப்பு.

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (28.12.2023) இலவச கண் பரிசோதனை முகாம்!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (28.12.2023) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகின்றது. இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் நபர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் பரிந்துரைக்கப்படுவார்கள். இங்ஙனம் வட்டார…

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம்!

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு சிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீ நடராஜர் பெருமாள் சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத மஹோத்ஸவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத மஹோத்ஸவம் இன்று (27.12.2023) நடைபெற்றது. இதில் நடராஜர் சிவகாமி அம்மாள் அவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு பிறகு மாடவீதி உலா நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவு!

சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை மற்றும்…

கோடை விடுமுறை காலத்தில் பயணம் மேற்கொள்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!

வரும் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் பயணம் மேற்கொள்வோர், விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 120 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால், கோடை…

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை (28.12.2023) மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய சுகாதார நிலையம், கடலாடி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை (28.12.2023) வியாழக்கிழமை காலை 9 மணி முதல்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டன. திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மலை…

கலசபாக்கம் அருணா TVS டூவிலர் ஷோரூமில் வேலை வாய்ப்பு – பெண்கள் மட்டும்!

கலசபாக்கம் அருணா TVS டூவிலர் ஷோரூமில் பணிபுரிய ஆட்கள் தேவை (பெண்கள் மட்டும் ). தகுதியானவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கல்வி தகுதி: 10th, +2, Any Degree (Basic Computer…