போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (03.10.2024 ) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர், அணியாலை ஆகிய கிராமங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படும் (மாற்றத்துக்கு உட்பட்டது) என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (May 04th)
Auspicious (Nalla Neram) time today (May 03rd)
Gold Prices Rise in Chennai on May 2, 2026; Silver Also Gains
Auspicious (Nalla Neram) time today (May 02nd)
Auspicious (Nalla Neram) time today (May 01st)
Tiruvannamalai Chitra Pournami 2026: Bus Routes, Parking & Key Guidelines Announced
AC and Newborn Care: What Parents Really Need to Know

