கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (15.03.2024) பங்குனி உத்திர தொடக்க விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் (24.03.2024) அன்று காமதகனம் நிகழ்வு!
கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயம் அருகே (24.03.2024) பௌர்ணமி அன்று நடைபெறும் காமதகனம் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக கடந்த (10.03.2024) ஞாயிற்றுக்கிழமை முத்துக்கால் நடுதல் நிகழ்வு நடைப்பெற்றது. (24.03.2024) அன்று காமதகனம் நிகழ்வும்…
பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றியை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைப்பு : தமிழ்நாடு அரசு!
பொதுமக்கள் தங்கள் நிலத்திலிருந்து அருகில் உள்ள மின்கம்பம், மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 25 ஆக உயர்கிறது மாநகராட்சிகளின் எண்ணிக்கை!
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுவிட்டுள்ளார்.
கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் திருத்தேர் திருவிழா!
கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் உடனுறை ஸ்ரீ தாண்டவராயசுவாமி திருக்கோவில் இன்று (15.03.2024) 9 ஆம் ஆண்டு திருத்தேர் திருவிழா பகல் 12.00 மணிக்கு மேல் 01.30 மணிக்குள் நடைபெற…
Gold Rate Decreased Today Morning (15.03.2024)
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Friday Morning (March 15, 2024). The cost of the gold rate has decreased by Rs. 10 per…
Do you know about these important reasons that can cause knee pain in us?
Are you feeling distressed that the pain in your knees is affecting your daily activities? There are many now who get severe pain in their…
பங்குனி கிருத்திகை 2024: தேதி, நேரம்!
தமிழ் பஞ்சாங்கத்தின்படி இந்திய நேரப்படி (IST) 2024 – 2025 தேதிகளில் கிருத்திகை நட்சத்திரம் (14.03.2024) வியாழக்கிழமை இரவு 10.01 மணிக்கு தொடங்குகிறது, (15.03.2024) வெள்ளிக்கிழமை இரவு 9.25 மணிக்கு முடிவடைகிறது.
மார்ச் 15-க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது!
மார்ச் 15 க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. பேடிஎம் பாஸ்டேக் வைத்திருப்போர், வரும் 15ம் தேதிக்குள் இருப்புத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்ய…
தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் LLR பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
வாகனம் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இ-சேவை மையங்களில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையை பெற, பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்துக்கான சேவை கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும்…
Gold Rate Decreased Today Morning (13.03.2024)
The cost of gold has decreased by Rs. 320 per sovereign on Wednesday Morning (March 13, 2024). The cost of the gold rate has decreased by Rs. 40 per…
Consume these foods for maintaining a healthy urinary bladder!!
Located in the pelvic cavity, a temporary storage reservoir of urine inside our body is the urinary bladder. Truth is that the size and shape…
ஆதார் புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!
ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக UIDAI அறிவித்துள்ளது. ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், மார்ச் 14 வரை இலவசமாக திருத்தம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாளை மறுநாளுடன் காலக்கெடு முடிவடைய உள்ள…
ரமலான் நோன்பு இன்று தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு!
நேற்று பிறை தெரிந்ததால், இன்று (மார்ச் 12) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!
பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (13-ம் தேதி) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Know about these important foods that we must eat for muscle growth!!
How do others perform daily tasks more efficiently with less effort when compared to us? Many of us would have thought about this at some…
Persons with thyroid disorders must not eat these foods!!
There is a ductless gland present in our necks and this is thyroid gland. It must be noted that thyroid gland secretes hormones regulating the…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று இரவு மகா சிவராத்திரி முன்னிட்டு உள்ளே இருக்கும் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் திருக்கோயில் தேர் திருவிழா!
கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் உடனுறை ஸ்ரீ தாண்டவராயசுவாமி திருக்கோயிலில் நிகழும் சோபகிருது வருடம் மாசி மாதம் 26-ஆம் தேதி (09-03-2024) சனிக்கிழமை அன்று ஜோதிகரகம் ஊர் வீதி உலா நடைபெறும்,…
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ம் தேதி நடைதிறப்பு..!
இந்த ஆண்டு பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ம் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது.
சிவராத்திரி, வார விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக நேற்று 270 சிறப்பு பேருந்துகளும், இன்று 390 பேருந்துகளும், நாளை 430 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப்…
மகளிர் தினத்தை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!
மகளிர் தினத்தை ஒட்டி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்க பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Parrot Fever – A new deadly infection that is spreading now – Things to know!!
The Coronavirus infection has not gone completely even now and in this scenario there is now another deadly infection that has been creating issues for…
Gold Rate Increased Today Morning (08.03.2024)
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Friday Morning (March 08, 2024). The cost of the gold rate has increased to Rs. 15 per…
சிவராத்திரி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
சிவராத்திரி மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக இன்று முதல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,360 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

