கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் உடனுறை ஸ்ரீ தாண்டவராயசுவாமி திருக்கோயிலில் நிகழும் சோபகிருது வருடம் மாசி மாதம் 26-ஆம் தேதி (09-03-2024) சனிக்கிழமை அன்று ஜோதிகரகம் ஊர் வீதி உலா நடைபெறும், மாசி மாதம் 27-ஆம் தேதி (10-03-2024) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் கொடியேற்றமும் பிற்பகல் 12 மணிக்குமேல் மயானக்கொல்லையும், 10-03-2024 முதல் 14-03-2024 வரை இரவு ஸ்ரீ அம்மன் வீதிஉலா நடைபெறும்.
பங்குனி மாதம் 02-ஆம் தேதி (15-03-2024) வெள்ளிக்கிழமை திருத்தேர் வீதி உலாவும், 15-03-2024 மற்றும் 16-03-2024 மாலையில் ஸ்ரீ அம்மன் வீதிஉலா நடைபெறும்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (June 20th)
Good Oral Hygiene: Why It Matters and How to Maintain It
Chennai Gold Rate Today (June 19, 2026): 22K Gold Drops ₹380, Silver Falls ₹15 Per Gram
Auspicious (Nalla Neram) time today (June 19th)
Digital Transformation Audit for Your Organisation
Monsoon Baby Care: Essential Tips to Keep Newborns Healthy During Rainy Days
Gold Price Today in Chennai (June 18, 2026): Gold Rates Rise, Silver Prices Decline

