Web Analytics Made Easy -
StatCounter

சபரிமலை கோயில் நடை திறப்பு!!

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை (16-ம் தேதி) திறப்பு. மறுநாள் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 21-ம் தேதி இரவு 10 மணி அளவில் கோயில் நடை சாத்தப்படும்.    

குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு!

குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான தேர்வு செப்., 28ல் நடைபெறுகிறது; தேர்வுக்கு இன்று முதல் ஆக., 13 வரை விண்ணப்பிக்கலாம்; சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு தேர்வு.    

‘ஸ்பீட் போஸ்ட்’வீட்டிலிருந்தே !!!

வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே ஸ்பீட் போஸ்ட் அனுப்பலாம்.அஞ்சல்காரர் நேரில் வந்து கடிதம் அல்லது பார்சலை பெற்றுக்கொண்டு, ரசீதை வழங்குவார்.விரைவில் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.    

போலி ஆதார் கார்டுகளை தடுக்க அதிரடி.!

புதிய ஆதார் அட்டை விண்ணப்பங்களுடன் பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, பான் எண் மற்றும் 10-ம் வகுப்பு சான்றிதழ் போன்றவற்றை இணைப்பது கட்டாயமாக்கப்படும்.    

சபரிமலை கோவில் நடை திறப்பு!

புதிய நவக்கிரக கோவில் பிரதிஷ்டைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு; 3 நாட்கள் நடைபெறும் பூஜையையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.    

சிறப்பு ரயில்!!

திருவண்ணாமலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு இன்று முதல் இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.    

ஜூலை 12 – குரூப் 4 தேர்வு!!

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு வரும் 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.    

கிரிவலம் வர சிறந்த நேரம்!!

ஆனி மாத பவுர்ணமி கிரிவலம், இன்று 10ம் தேதி (வியாழக்கிழமை) விடியற்காலை 2:33 மணிக்கு தொடங்கி, நாளை 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடியற்காலை 3:08 மணிக்கு நிறைவடைகிறது.    

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக லட்டுடன் புத்தகம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை கோயிலில் குரு பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் – ஜூலை 10

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஜூலை 10, 2025 (வியாழன்) குரு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வயதானோர் மற்றும் குழந்தைகள் – 60 வயதுக்கு மேல் மற்றும் 6 வயதுக்கு கீழ்…

கலசபாக்கம் அடுத்த மேல்பாலூர் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா!

மேல்பாலூர் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கூழ் ஊற்றி சாமி தரிசனம் செய்தனர். பூச்சூட்டி, தீபாராதனை, ஊர்வலம் மற்றும் நாடகம் நடைபெற்றது.