அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 97.2% மாணவிகள் தேர்ச்சி!
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் 97.2% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்: A.சோமேஸ்வரர் – 435 M.ஜெனிபர் கிருபா வர்ஷினி – 415…