மழைநீர் வடிகால் பணிகள் – அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு கடிதம்!
தமிழக அரசு தலைமை செயலாளர் திரு. வெ. இறையன்பு அவர்கள் , அரசு முதன்மை செயலாளர் திருமதி அமுதாவுக்கு எழுதி உள்ள கடிகத்தில் கூறி இருப்பதாவது: • பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட…
