கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் இன்று (21.03.2024) திருத்தேர் விழா!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஏழாவது நாள் இன்று (21.03.2024) வியாழக்கிழமை திருத்தேர் விழா நடைபெறுகின்றது