Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் வணிகம் சார்ந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு அஞ்சல் நிலையம் தொடக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வணிகம் சார்ந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தபால் நிலையத்தில் ஏற்றுமதி மையம் தொடக்கம். ஜூன் மாதத்தில் ஆரணி தபால் நிலையத்திலும் ஜூலையில் திருவண்ணாமலை தபால் நிலையத்திலும் ஆகஸ்டில் களம்பூர் தபால் நிலையத்திலும்…

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலமாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் – Day 2

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா இரண்டாம் நாள் முன்னிட்டு சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும் ஆனி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா இன்று (08.07.2023) அண்ணாமலையார் சன்னதி அருகே…

கலசபாக்கம் புதிய கிராம நிர்வாக அலுவலராக திரு.வெங்கடேசன் அவர்கள் பதவியேற்பு!

கலசபாக்கத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் திரு. வெங்கடேசன் அவர்கள் இன்று (05.07.2023) பதவி ஏற்றார். கலசபாக்கத்தின் முன்னாள் கிராம நிர்வாக அலுவலராக இருந்த திரு. மேகநாதன் அவர்கள் தற்போது தென்மாதிமங்கலத்திற்கு மாற்றப்பட்டார்.

கலசபாக்கத்தில் இன்று நடைபெற்று வரும் மரபு விதைத்திருவிழா!

கலசபாக்கத்தில் இன்று மரபு விதைத்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த மரபு விதைத்திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இந்த மரபு திருவிழாவில் தங்கசம்பா, இலுப்பை சம்பா, பனி பயிர், பவானி, ஆத்தூர் கிச்சிடி, கருடன்…

ஜவ்வாதுமலை கோடைவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறவுள்ள 23-வது ஜவ்வாதுமலை கோடைவிழா-2023 முன்னிட்டு பல்வேறு துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்  ஜமுனாமரத்தூரில் உள்ள தொன் போஸ்கோ பள்ளி…

கலசபாக்கத்தில் நாளை மரபு விதைத்திருவிழா!

கலசபாக்கத்தில் நாளை மரபு விதைத்திருவிழா நாள்: 05-07-2023, கிழமை: புதன்கிழமை, நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 வரை, இடம்: அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளளிக்கு எதிரில் (இயற்கை விவசாயிகளின்…

கலசபாக்கத்தில் தற்போது கரு மேகங்கள் சூழ்ந்து கனமழை!

கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கரு மேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்து வருகின்றது.

திருவண்ணாமலையில் நேற்று ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலையில் நேற்று(03.07.2023) ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

தென்மாதிமங்கலம் புதிய கிராம நிர்வாக அலுவலராக திரு.மேகநாதன் அவர்கள் பதவியேற்பு!

கலசபாக்கம் முன்னாள் கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றிய திரு.மேகநாதன் அவர்கள் இன்று (03.07.2023) தென்மாதிமங்கலம்புதிய கிராம நிர்வாக அலுவலராக பதவியேற்றார்.