கலசபாக்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ஜே.பி. சாப்ட் சிஸ்டம் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி!
கலசபாக்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு JB சாப்ட் சிஸ்டம் நிறுவனத்தில் 10 நாட்கள் இன்டர்ன்ஷிப் (Internship) பயிற்சி நடைப்பெற்றது இந்த பயிற்சியின் நோக்கம், மாணவிகள் அலுவலக பணிகள், கணினி அடிப்படை பயன்பாடுகள், இணையதள நிர்வாகம்,…
