Web Analytics Made Easy -
StatCounter

12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வெளியீடு !

12 – ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று (20.07.2022) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம்…

கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மின் பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (19.07.2022) செவ்வாய்க்கிழமை காலை 9.00 முதல் மாலை 05.00…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று (17.07.2022) காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சுவாமி சன்னதியில் இருந்து அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி…

வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் Google Spreadsheet யை பயன்படுத்தி பயிற்சி!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இன்று(16.07.2022) Google Spreadsheet பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் கணக்கிடுதலை தாமாகவே செய்து பயிற்சி பெற்றனர் .

கலசப்பாக்கம் நூலகத்தில் வாசகர் வட்டம் நடைபெறுதல்!

நமது கலசப்பாக்கம் நூலகத்தில் வரும் ஞாயிறு (17.07.2022) நாளை காலை 10 மணி அளவில் “வாசகர் வட்டம்” நடைபெறுவதால் வாசகர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

கேட்டவரம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக திரு.ஜீவானந்தன் அவர்கள் நியமனம்!

கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த திரு.ஜீவானந்தன் அவர்கள் கேட்டவரம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பூண்டி பகுதிக்கு உட்பட கிராமங்களுக்கு புதிய கிராம நிர்வாக அலுவலராக திரு வினோத் அவர்கள் நியமனம்!

கலசபாக்கம் அடுத்த பூண்டி பகுதிக்கு உட்பட கிராமங்களுக்கு புதிய கிராம நிர்வாக அலுவலராக திரு வினோத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்!

கலசப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக திரு.மேகநாதன் அவர்கள் நியமனம்!

கடலாடி கிராம நிர்வாகி அலுவலராக இருந்த திரு.மேகநாதன் அவர்கள் கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் கர்மவீரர்காமராஜர் பிறந்தநாள் கல்விவளர்ச்சிநாள் இலக்கியமன்ற தொடக்கநாள் என முப்பெரும்விழா!

கலசபாக்கம் மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் கர்மவீரர்காமராஜர் பிறந்தநாள் கல்விவளர்ச்சிநாள் இலக்கியமன்றதொடக்கநாள் என முப்பெரும்விழா நடைபெற்றது. பள்ளிதலைமைஆசிரியர் திரு. வேலுகலைச்செல்வன் தலைமைதாங்கினார். காமராஜரைபற்றி ஆசிரியர்கள் திருமதி. சாமுண்டீஸ்வரி, திரு. அசோக்குமார், திரு தங்கதுரை, திரு. வாசுதேவன், திரு.…

கலசபாக்கத்தில் சிறப்பு மின் பராமரிப்பு பணிகள்!

கலசபாக்கத்தில் மின் சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஒரு சில நாட்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. கலசபாக்கம் மின் உதவி பொறியாளர் தலைமையில், மின் ஊழியர்கள் உதவியுடன் ஜேசிபி எந்திரத்தின் மூலம் மின்கம்பம்…

கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இருப்பதால் நாளை (15.07.2022) கெங்கலமகாதேவிமங்கலம், கலாக்காடு, நல்லான் பிள்ளை பெற்றாள், சினந்தல்,சீராம்பாளையம், மேல்சோழங்குப்பம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை (மாற்றத்துக்கு…

கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு!

கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று(13.07.2022) இனிதே நிறைவடைந்தது. திருவிழாவின் சிறப்பு அம்சமான அம்மனின் எலுமிச்சம்பழம் மற்றும் வெள்ளிக்காசு 60 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. கரகம் வீதி உலா…

குருபூஜை விழாவை முன்னிட்டு 250 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது!

கலசபாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்து கோனின் அவர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலக்கூடிய 250 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்…

குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது. https://www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவு…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

வில்வாரணி மின் நிலையத்தில் இயங்கிவரும் உயர்மின் அழுத்த 11KV வன்னியனூர் மின் பாதை சிறப்பு பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், விண்ணுவாம்பட்டு, காப்பலூர், சோழங்குப்பம் ஆகிய பகுதிகளில் நாளை (13.07.2022) காலை 9.00 முதல் மாலை…

வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் Google Spreadsheet பற்றிய பயிற்சிகள் !

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் Google Spreadsheet மூலம் மாணவர்களின் தேர்வு மதிப்பெண் பட்டியல் உருவாக்குதல் மற்றும் கணக்கிடுதல் பற்றிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

ஆனி பௌர்ணமி : திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

ஆனி மாத பௌர்ணமி திதி, நாளை, 13ம் தேதி அதிகாலை 3:20 மணி முதல், 14ம் தேதி காலை 12:47 மணி வரை உள்ளது. இந்த நேரம் கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் என…