Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் பொங்கல் சிறப்பு அரிசி திருவிழா 2025!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கலசபாக்கம் இன்று (10.01.2025) இயற்கை விவசாயிகள் சந்தையில் அரிசி திருவிழா 2025 வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாலில், பல்வேறு விதமான அரிசி ரகங்கள் காய்கறிகள், தின்பண்டங்கள் சந்தைப்படுத்தப்படுகின்றது. இடம்:…

11,12ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!

பிப்ரவரி 7ம் தேதி முதல் 14-ம் தேதிக்குள், 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி முதல் 21-ம் தேதி…

கலசபாக்கம் – வில்வாரணி சாலை பணிகள்: பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

கலசபாக்கத்திலிருந்து வில்வாரணி செல்லும் சாலையில் புதியதாக சாலை போடும் பணி நடைபெற்று வருவதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனத்துடன் பாதுகாப்பாக பயணிக்கவும். குறிப்பாக இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் மிக கவனத்துடன் செல்லவும்.

கலசபாக்கத்தில் பொங்கல் சிறப்பு அரிசி திருவிழா 2025!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கலசபாக்கம் நாளை (10.01.2025) இயற்கை விவசாயிகள் சந்தையில் அரிசி திருவிழா 2025 வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில், பல்வேறு விதமான அரிசி ரகங்கள் காய்கறிகள், தின்பண்டங்கள் சந்தைப்படுத்தப்படுகின்றது. இடம்:…

கலசபாக்கம் – வில்வாரணி தார் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பு!

போளூர் உள்கோட்டம் கலசபாக்கம் நெடுஞ்சாலைத்துறை மூலமாக கலசபாக்கத்தில் இருந்து வில்வாரணி செல்லும் சாலையில் தார் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் விவரங்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் விவரங்கள் சட்டமன்ற தொகுதி ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் இதர வாக்காளர்கள் மொத்தம் திருவண்ணாமலை 1,34,401 1,43,904 42 2,78,347 கலசபாக்கம் 1,24,862…

கலசபாக்கத்தில் மண்பானங்கள் செய்யும் பணி தீவிரம்!!

கலசபாக்கத்தில் பொங்கல் விழா வருவதை ஒட்டி மண்பானங்கள் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

பக்தர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர தேவஸ்தானம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

மின்வாரியத்தில் மொபைல் எண்ணை மாற்றுவது எளிது!

மின்வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை மாற்ற விரும்புகிறீர்களா? வீட்டிலிருந்தே எளிமையாக மாற்றலாம். அதற்கு https://tnebltd.gov.in/mobilenoentry/link இணையதளத்தை கிளிக் செய்து, உங்கள் புதிய எண்ணை பதிவு செய்யலாம்.

திருவண்ணாமலை: உத்தராயண புண்ணிய காலம் 3 ஆம் நாள் பவனி!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை விநாயகர், மாணிக்கவாசகர், சந்திரசேகரர் மாட வீதிகளில் பவனி.  

சத்துணவு அமைப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு படி உயர்வு!

தமிழக அரசின் புதிய உத்தரவின் படி, சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்பு படி தொகை ரூ.600-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஒரு நாள் சுற்றுலா!!

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பாக சென்னையில் இருந்து திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஒரு நாள் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பௌர்ணமிகளிலும் சென்னையில் 7:30 AM மற்றும் 12:30 PM பேருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் விவரங்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் விவரங்கள்: ஆண் வாக்காளர்கள் – 1,24,862 பெண் வாக்காளர்கள் – 1,29,307 இதர வாக்காளர்கள் – 13 மொத்தம் – 2,54,182

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2025: தீர்த்தவாரி உற்சவ பத்திரிக்கை!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “அருள்மிகு ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” மற்றும் “அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர்” சாமிகளுடன் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 10, 11, 12, 13-ம் தேதிகளில் 14,104 பேருந்துகளை இயக்க முடிவு. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மாதவரம் உள்ளிட்ட 3…

அம்மன் கோயில் கும்பம் இங்கே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (06.01.2025) உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் 2 – ஆம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான இன்று காலை விநாயகர், மாணிக்கவாசகர், சந்திரசேகரர் மாட வீதிஉலா நடைபெற்று வருகின்றது.            

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது!

இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 11 லட்சம் ஆண்கள். 3 கோடியே 24 லட்சம் பேர் பெண்கள்.