கலசபாக்கம் அடுத்த பருவதமலை கிரிவலப்பாதைச் சுற்றிப் பசுமை அறக்கட்டளை மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து 5000 பனை விதைகளை நடவு செய்யும் செய்யும் விழாவினை தொடங்கி வைத்து பனைவிதைகளை நடவு செய்து அங்குள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் பசுமை அறக்கட்டளை நிறுவனர் சக்தியார் உள்ளிட்ட சமூக ஆர்வலகள் சுசிலா, சத்யா, இலட்சுமி, சித்ரா பசுமைப்படை ரகு, தாமோதரன், ஆரணி குமரன், செல்வம், முள்ளிப்பட்டு பெருமாள் இணைந்து பனை விதை நடவு செய்தனர்.

