கலசபாக்கம் அடுத்த மேல்பாலூர் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா!
மேல்பாலூர் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கூழ் ஊற்றி சாமி தரிசனம் செய்தனர். பூச்சூட்டி, தீபாராதனை, ஊர்வலம் மற்றும் நாடகம் நடைபெற்றது.