10ம் வகுப்பு தேர்வில் கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை – 100% தேர்ச்சி!
2025ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 49 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 49 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 400க்கு மேல்…