தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.1,253 கோடி வருவாய் ஈட்டியுள்ளது – அஞ்சல்துறை தலைவர் தகவல்!
தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1,253.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அதன் முதன்மை அஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்திய அஞ்சல்துறை, ஐக்கியஅஞ்சல் ஒன்றியம் 1874-ல்…