கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கலசபாக்கம் உள்வட்டம் பகுதிகளுக்கான ஜமாபந்தி!
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களின் தலைமையில் கலசபாக்கம் உள்வட்டம் பகுதியான கலசபாக்கம், விண்ணுவாம்பட்டு, பில்லூர், தென்பள்ளிபட்டு, காப்பலூர், பாடகம், ஆனைவாடி, காலூர், லாடவரம், கெங்கநல்லூர்,…