Web Analytics Made Easy -
StatCounter

கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கடினகுஜாம்பாள் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷம்!

கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கடினகுஜாம்பாள் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷம் முன்னிட்டு நேற்று(24.08.2022) நந்தி பகவானுக்கும், சிவ பெருமானுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி…

கலசபாக்கத்தில் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம்!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் – மருத்துவ உடல் இயக்க குறைபாடு(கை,கால் பாதிப்பு) – மருத்துவர் செவித்திறன் குறைபாடு(காது பாதிப்பு) – மருத்துவர் பார்வைத்திறன் குறைபாடு(கண் பாதிப்பு) – மருத்துவர் மனவளர்ச்சி குன்றியவர் -…

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மாத பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் முன்னிட்டு இன்று (24.08.2022) நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

வில்வாரணி மின் நிலையத்தில் இயங்கிவரும் உயர்மின் அழுத்த 11KV வன்னியனூர் மின் பாதை சிறப்பு பராமரிப்பு காரணமாக விண்ணுவாம்பட்டு, காப்பலூர், சோழங்குப்பம், பூண்டி, பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் நாளை (25.08.2022) காலை 9.00 முதல்…

கலசப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து நல திட்டங்களுக்கான மருத்துவ முகாம்!

• மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் • மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆன்லைன் பதிவு • தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி • வருவாய்த்துறை மாற்றுத்திறனாளிகள்…

விநாயக சதுர்த்தி 2022 – பூஜை / பூஜை செய்ய ஏற்ற நேரம்!

விநாயகப் பெருமான் அல்லது விநாயகர் இந்து மதத்தில் மிகவும் மதிக்கப்படும் தெய்வங்களில் ஒருவர்!விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தியின் முக்கியமான புனிதமான விழா, இந்தியாவில் மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும்!இந்த ஆண்டு,…

கலசப்பாக்கத்தில் நேற்று 27 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

கலசப்பாக்கத்தில் நேற்று (23.08.2022) இரவு பெய்த மழையின் அளவு 27 மில்லி மீட்டராக பதிவு.

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…

குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று(23.08.2022) வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 23 முதல் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை…

குரூப்-1 தேர்வர்கள் விண்ணப்பங்களின் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!

குரூப்-1 தேர்வர்கள் ஆகஸ்ட் 27 முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று (23.08.2022) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ் அவர்களுக்கு புதுடெல்லி SKOCH நிறுவனம் விருது!

புதுடெல்லி SKOCH நிறுவனம் சிறந்த மாவட்ட ஆளுமை, அரசு திட்டங்களின் செயல்பாட்டில் புதுமை புகுத்துதல், சிறப்பு சமூக நலப்பணிகள், மக்களிடையே விழிப்புணர்வினை தூண்டுதல் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டங்களுக்கு சிறப்பு…

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு மரம் வளர்ப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் பற்றி கற்பிக்கப்பட்டது!

கலசப்பாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு மரம் வளர்ப்பதை குறித்து காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது. பின் மரம் வளர்ப்பதின் மூலம் ஏற்படும் நன்மைகளை குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது. கலசப்பாக்கம்.காம் அலுவலக…

அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைக்க சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார். விநாயகர் சிலைகள்…

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்; அக்டோபர்…

உங்க வீட்டு செல்ல கிருஷ்ணரின் க்யூட் போட்டோவை இங்கே ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையில், உங்கள் வீட்டில் உள்ள குழந்தைளின் கிருஷ்ணர் வேடம் அணிவித்த புகைப்படங்களை 80987 96304 என்ற எங்கள் வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பினால் அது எங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுகந்த வள்ளி சமேத ஸ்ரீ சொக்க நாராயண பெருமாள் ஆலயத்தில் கிருஷ்ணர் திருவீதி உலா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுகந்த வள்ளி சமேத ஸ்ரீ சொக்க நாராயண பெருமாள் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கிருஷ்ணர் திருவீதி உலா இன்று (19.08.2022) நடைபெற்று வருகின்றது.

நீங்கள் தொழில் முனைவோரா? உங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டுமா?

Business Vedas 2 days in Tamil நீங்கள் தொழில் முனைவோரா? உங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டுமா? உங்கள் தொழில் இலக்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்கள் தொழில் திறனை வளர்த்துக் கொள்ள…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மின் பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (20.08.2022) சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை 05.00…