உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ பத்தாம் நாள் விழா 2022
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருவூடல் விழாவில் உத்ராயண காலம் பத்தாம் நாள் தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருவூடல் விழாவில் உத்ராயண காலம் பத்தாம் நாள் தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது
தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகையாக தைத்திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்து இங்கே பார்க்கலாம். பொங்கல் நாளன்று நல்ல நேரம் என்ன? தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம்…
கோவிட் – 19 தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்அப் மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி? STEP 1: முதலில் +91 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, பிறகு உங்களுடைய வாட்ஸ்அப்பில் இருந்து அந்த…
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (13.01.2022) அதிகாலை நடை திறக்கப்பட்டது. பின்னர் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை சுமார் 5.30 மணியளவில் சொர்க்க வாசல்…
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை ₹200 லிருந்து ₹500 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு Plastic…
கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு ஆண்களுக்கான சட்டை துணி (Men’s Shirt Clothes) பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. திருமதி.சரஸ்வதி – கலசபாக்கம் திரு.ரஞ்சித் – பத்தியவாடி திருமதி.சந்தியா – நாயுடுமங்கலம் தேர்வு செய்யப்பட்ட…
கலசபாக்கம் பகுதியில் மேல் தெரு அரசு நியாய விலை கடை மற்றும் பஜார் தெரு அரசு நியாய விலை கடைகளில் தற்போது தமிழக அரசின் விலையில்லா பொங்கல் வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது.எனவே கிராம…
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய இளைஞர்களின் மனதை பக்குவப்படுத்தி, தேச வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த சக்தியாக மாற்றியமைக்கும் நோக்கில் கொண்டாடப்படும். இந்த விழா, சமூக ஒருங்கிணைவு மற்றும் அறிவுசார் மற்றும்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியர் திரு.பா.முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை…
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., – எம்.எஸ்சி., ஐ.டி. படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை http://ideunom.ac.in என்ற இணையதளத்தில்…
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) மார்ச்…
அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த ஜனவரி 5ஆம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கிய உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் விழாவில், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காகவோ அல்லது இதர அவசியத் தேவைகளுக்காகவோ வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றால், தயவுசெய்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது ஹலோ திருவண்ணாமலை போலீஸ்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜன. 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 20ம் தேதி வரை விடுமுறை அறிக்கப்பட்ட நிலையில் 31ம் தேதி வரை…
14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு. பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில்…
தமிழ்நாட்டின் முழு ஊடகங்களுக்கு அவசியமில்லை; மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், கொரானா கட்டுப்பாடு விதிமுறைகள் கடைபிடித்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கம். – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வரும் ஜனவரி 17ம் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை. – தமிழக அரசு அறிவிப்பு
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அதிக சிகிச்சை வசதியுடன் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், தமிழக அரசு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சரின் விரிவான…
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொரானா பரவல் காரணமாக நேரக் கட்டுப்பாடு கோவில் நிர்வாகம் அறிவிப்பு, காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி நேரம், பக்தர்கள் கடற்கரைக்கு செல்ல…
ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காண 4 அலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்…
கலசபாக்கம் அருள்மிகு திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு முருகன் சன்னதியில் அமைந்துள்ள இரண்டு சோழர் காலத்து கல்வெட்டுகள்!
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திங்கள்கிழமை தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் கரோனா பரவல் காரணமாக…