கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் இன்று கொடிமரம் கும்பாபிஷேக விழா!
கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் இன்று (12.07.2024) நூதன துஜஸ்தம்ப (கொடிமரம்) கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
