திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அமாவாசை தேய்பிறை பிரதோஷம் ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத அமாவாசை தேய்பிறை பிரதோஷம் முன்னிட்டு (31.12.2021) நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
10, 11 & 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகளிலேயே தடுப்பூசி
10, 11 & 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படும், தடுப்பூசி செலுத்த மாணவ மாணவிகள் பெற்றோருடன் வர வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உடனிருக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு…
குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 31 டிசம்பர் 2021
இன்று (31.12.2021) கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குழந்தைகளுக்கான இலவச கணினி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
இதே வாரத்தில் மற்றுமொரு வாய்ப்பு : கடிகாரங்கள் வெல்ல நீங்கள் தயாரா?
மக்களே! இந்த வாரத்தில் மற்றுமொரு பரிசுப்போட்டி! கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இதே வாரத்தில் (டிசம்பர் 30 முதல் ஜனவரி 6 வரை) நமது இணையதளத்தில் உங்களுக்கு Wall-Clocks (சுவர்கடிகாரங்கள்)…
இந்த வார பரிசுப்போட்டி: சுவர் கடிகாரங்கள் வெல்ல நீங்கள் தயாரா?
மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (டிசம்பர் 29 முதல் ஜனவரி 5 வரை) நமது இணையதளத்தில் உங்களுக்கு Wall-Clocks…
வாரந்தோறும் பரிசு மழை: குளிர்கால போர்வைகள் (Winter Blankets ) பரிசாக பெற்றவர்கள் விவரம்!
கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச குளிர்கால போர்வைகள் (Winter Blankets) பரிசு வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. 1. திருமதி.லாவண்யா – அருணகிரிமங்கலம் 2. திருமதி.ஸ்வேதா – பில்லூர் 3. திரு.விக்னேஷ்…
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜனவரி 2022 மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 9 மணி முதல் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் 1-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை…
டி.என்.பி.எஸ்சி தேர்வில் கட்டாயம் தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள், மாதிரி விடைத்தாள் வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது! டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு பாட திட்டங்களை அறிய…
கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரம் பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம்
கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரம் பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம், கடலாடி அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் பிற்பகல் 3 மணி அளவில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு…
தமிழக அரசில் வேலைவாய்ப்பு. மேலும் விவரங்களுக்கு!
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ரைட்ஸ் திட்டத்தினை செயல்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்த பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. காலியிடம் புரோகிராம் ஆபிசர் 27, டைப்பிஸ்ட் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 2, அசிஸ்டென்ட் 7, டேட்டா…
வாரந்தோறும் பரிசு மழை: லஞ்ச் ஹாட் பாக்ஸ் [LUNCH HOT BOX] பரிசாக பெற்றவர்கள் விவரம்!
கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச லஞ்ச் ஹாட் பாக்ஸ் [LUNCH HOT BOX] பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. 1. திருமதி.சந்தியா – கலசபாக்கம் 2. திரு.விக்னேஷ் – கலசபாக்கம்…
வாராவாரம்… ஆரவாரம்: இந்த வார பரிசு – Winter Blankets | குளிர்கால போர்வைகள்
மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (டிசம்பர் 23 முதல் 28 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு Winter Blankets…
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணர் ஜெயந்தி
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நேற்று ரமணரின் 142ம் ஆண்டு ஜெயந்தி விழாவையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பாடினார். மகான் ரமணரின் ஜெயந்தி விழா, ஆண்டுதோறும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணர் பிறந்த…
வேலைவாய்ப்பு துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள அரிய வாய்ப்பு
2014 – 2019 வரை ஆறு ஆண்டுகள் வேலை வாய்ப்பு துறை அலுவலகத்தில் புதுப்பிக்க (Renewal) தவறியவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள். 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வேலை வாய்ப்பு துறை…
2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் இந்த நாட்களில் இயங்காது
பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும் நியாயவிலை கடைகளுக்கு (Ration shop) 2022ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1) பொங்கல் : 14-01-2022 வெள்ளிக்கிழமை 2) தைப்பூசம் : 18-01-2022 செவ்வாய்கிழமை…
திருவண்ணாமலையில் தேசிய மின் சிக்கன வாரம் விழிப்புணர்வு ஊர்வலம்
நேற்று (20.12.2021) மின் சிக்கனம் சேமிப்பு குறித்து மேற்பார்வை பொறியாளர்/திருவண்ணாமலை அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.
அரையாண்டு விடுமுறை ரத்து?
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்!
மாணிக்கவாசகர் உற்சவம் – ஒன்பதாம் நாள் மாலை
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் “மாணிக்கவாசகர் உற்சவம்”ஒன்பதாம் நாள் மாலை நடராஜர் சிவகாமி அம்மன் அலங்காரம் தீபாராதனை நடராசர் சிவகாம சுந்தரி ஆயிரம் கால் மண்டபம் புறப்பாடு நாளை காலை ஆருத்ரா தரிசனம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16768 சிறப்பு பேருந்துகள் !
சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும்…
பொங்கல் சிறப்பு பேருந்து சேவை குறித்து அரசு அறிவிப்பு – முழு விவரம்
சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும்…
கலசபாக்கத்தில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பற்ற 18-35 வயது நிரம்பிய ஆண், பெண், இருபாலர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் படிக்காத…
கலசபாக்கம் அடுத்த காஞ்சி பகுதிகளில் நாளை மின்தடை!
நாளை ( 21.12 2021) செவ்வாய்க்கிழமை மின்மாற்றி திறன் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காஞ்சி துணைமின் நிலைய பகுதிகளான காஞ்சி,நம்மியந்தல், பெரியகுளம்,…
குழந்தைகளுக்கான ஆங்கிலம் அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 20 டிசம்பர் 2021
ஆங்கில அறிவு அதிகரிக்கும் நோக்கத்தோடு கலசபாக்கம் பகுதியில் மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி வகுப்புகள் நமது கலசபாக்கம்.காம் மூலம் தொடங்கப்பட்டு வகுப்புகள் இன்று (18.12.2021) நடைபெற்றது.

