Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை(14.10.2023) பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை Abacus,Handwriting,Calligraphy, Vedic maths போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது. வழங்குபவர்: Concept Learning – திருவண்ணாமலை ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும்…

கலசபாக்கம்.காம் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பிசியோ பயிற்சிகளை அளித்த டாக்டர். தனஞ்செயன் ஜெயவேல்

டாக்டர் தனஞ்செயன் ஜெயவேல், 25 ஆண்டுகால பணி அனுபவம் வாய்ந்த பிசியோதெரபிஸ்ட், இவர் பெங்களூரில் 10க்கும் மேற்பட்ட கிளைகளில் 30க்கும் மேற்பட்ட திறமையான பிசியோதெரபிஸ்டுகள் உள்ள உள்ள ஸ்பெக்ட்ரம் பிசியோ சென்டருக்கு தலைமை வகிக்கிறார்!…

சிலிண்டர்கள் இனி ஞாயிற்றுக்கிழமையிலும் சப்ளை செய்ய வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவு!

சிலிண்டர்கள் புக்கிங் செய்த ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமையிலும் சிலிண்டர்கள் சப்ளை செய்ய வேண்டும் எனவும் ஏஜென்சிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகியஇடங்களில் இருந்து திருப்பதிக்கு இன்று (13.10.2023) முதல் அக்டோபர் 26 – ஆம் தேதிவரை சிறப்பு…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (12.10.2023) புரட்டாசி மாதம் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருடுபோன, தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணையதளம் தொடக்கம் – தமிழக சைபா் குற்றப்பிரிவு தகவல்!

திருடப்பட்ட மற்றும் தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக சைபா் குற்றப்பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் தகவல் தொடா்பு…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா அக்.15 முதல் தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி அக்டோபர் 23-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும். நவராத்திரி முதல் நாளான அக்டோபர் 15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை…

திருவண்ணாமலையில் நாளை சந்தைப்படுத்துதல் இணையதளம் குறித்த பயிற்சி முகாம்!

திருவண்ணாமலையில் சந்தைப்படுத்துதல் இணையதளம் குறித்த பயிற்சி முகாம் நாளை வெள்ளிக்கிழமை (13-10-2023) காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று குருவார பிரதோஷ வழிபாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று குருவார பிரதோஷ வழிபாடு மாலை 4:30 மணிக்கு மேல் 06:00 மணிக்குள் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோயிலில் அக்.15 முதல் நவராத்திரி விழா தொடக்கம்!

திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோயிலில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவு வாயில் அருகே தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 வாரவிழாவை முன்னிட்டு இன்று (12.10.2023) பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளி மாணவர்கள், அரசு துறை அனைத்து நிலை…

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் 16 அடி நீர் இருப்பு!

கலசபாக்கம் அடுத்த ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ள மிருகண்டா அணையில் 16 அடி நீர் இருப்பு உள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறப்பு!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அக்டோபர் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அக்டோபர் 22-ம் தேதி இரவு 10 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக ஆன்லைன்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன மழையின் காரணமாக கே.ஆர்.பி அணை நீர் திறப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன மழையின் காரணமாக கே.ஆர்.பி அணையில் வரும் நீரானது அதிகரித்து உள்ளதால் அணையை பாதுகாப்பு கருதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர் ஆகிய ஐந்து…

தமிழக அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி முன்பதிவு செய்வோர் இன்று (அக்டோபர் -11) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 11 ஆம்…