Web Analytics Made Easy -
StatCounter

வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலசபாக்கம் மாணவர்கள் சாம்பியன் பட்டம்!

கலசபாக்கத்தில் வட்டார அளவில் நடைபெற்ற கபடி போட்டியில், கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் 17 வயதிற்கு மேற்பட்ட ஆடவர் வாலிபால் போட்டியில் இரண்டாம் இடத்தையும், 14 வயதிற்குட்பட்ட ஆடவர்கள்…

சந்திரயான் -03 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவில் தரையிறங்கவுள்ளது!

சந்திரயான் -03 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 06:04 மணிக்குத் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குகிறது. சந்திராயன் – 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டரை நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி, மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறக்க…

போளூர் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் தட்கல் இலவச மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!

தட்கல் முறையில் விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் திட்டத்தின் படி மின் இணைப்பு வழங்கப்படுகிறது. போளூர் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் தட்கல் மின் இணைப்பு பெறவும்,விவசாய பம்ப்செட் தட்கல் விண்ணப்பம் பதிவு செய்யவும் செயற்பொறியாளர் திரு…

வங்கிகளில் கடன் செலுத்த தவறியவர்களிடம் அபராத வட்டி வசூலிக்கக்கூடாது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கிகளில் கடன் வாங்குவோர், குறிப்பிட்ட தேதிக்குள் தவணைத் தொகையை செலுத்த தவறினால் வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. சிலசமயம் இந்த அபராதம் மிக அதிகமாக விதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. அபராத வட்டியை வசூலிக்க ரிசர்வ் வங்கி…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி, நேரம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்று (21.08.2023) காலை 10 மணி வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

கலசபாக்கத்தில் ஆடி மாத ஐந்தாம் வெள்ளியில் மாரியம்மன் திருவீதி உலா!

கலசபாக்கத்தில் ஆடி மாத ஐந்தாம் வெள்ளியை முன்னிட்டு நேற்று (18.08.2023) கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் அலங்கார திருவீதி உலா நடைபெற்றது.

டாக்டர்.தனஜெயன், கர்நாடக ஆளுநர் தாவர் தாவர்சந்த் கெலாட் உடன் சந்திப்பு : Physiocon 2023 தொடங்கி வைக்க அழைப்பு

மங்களூருவில் உள்ள TMA பை சர்வதேச மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் PHYSIOCON 2023 மாநாட்டை மாண்புமிகு கர்நாடக ஆளுநர் தாவர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைக்க உள்ளார் .…

10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தோ்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதையடுத்து மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதிய அனைத்து மாணவா்களுக்கும் இன்று (18.08.2023)…

தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்..!!

தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் இன்று (18.08.2023) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உட்பட 3 நாட்களிலும் விண்ணப்ப பதிவு நடைபெறும். சென்னையை பொருத்தவரை,…

தபால்துறை வேலைவாய்ப்பு: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! தேர்வு கிடையாது..!

தபால்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு தேவையான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டுள்ளது. பணியின் பெயர்: Branch Post Master, Assistant…

மின் நுகா்வோர் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்க மேலும் ஒரு வார கால அவகாசம் நீட்டிப்பு..!

மின் நுகா்வோர் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்கும் வகையிலும், மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் விதமாகவும், தமிழகம் முழுவதும் சிறப்பு பெயா் மாற்றும் முகாமை மின்வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, கடந்த ஜூலை…

இளநிலை பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க…!

இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இது குறித்து உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம்…