திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி வைத்து மாவட்ட ஆட்சியர் மரியாதை!
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நேற்று (15.08.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் திரு. பா.முருகேஷ், அவர்கள் மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.…