Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

திருவண்ணாமலை மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் உள்ளூர்,வெளியூர் & வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கிறார்கள். நேற்று(25.07.2023) மாவட்ட ஆட்சியர் திரு.முருகேசன் தலைமையில் பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.…

கலசபாக்கத்தில் சிறப்பு மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்!

கலசபாக்கத்தில் சிறப்பு மின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம் 24.07.2023 முதல் நடைபெற்று வருகின்றது. வீடு மற்றும் பொது பயன்பாடு மின் இணைப்புகளுக்கு  பயனீட்டாளர்கள். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பெயர் மாற்றம் செய்து…

கலசபாக்கம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (26.07.2023) புதன்கிழமை காலை 9.00மணி முதல் மாலை 4.00 மணிவரை…

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ விழா!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் திருத்தேர் ஆடி பிரமோற்சவ விழா சனிக்கிழமை (22.07.2023) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா ஆடி மாதம் 16…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சனிக்கிழமை (22.07.2023) காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், இரவு அருள்மிகு உண்ணாமுலையம்மன் சன்னதி முன்புறம் தீமிதி விழாவும் அதனை தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெற்றது.…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர உற்சவம் !

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடிப்பூர உற்சவ விழா நேற்று (22.07.2023) காலை அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா நாளை (ஆடி – 06) முதல் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்கமாக நாளை காலை தங்க கொடிமரத்தில்…

திருவண்ணாமலையில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஜூலை – 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை இன்று (21.07.2023) காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை…

கலசபாக்கம் பகுதியில் நாளை (20.07.2023) மின்தடை!

மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர், பிரயாம்பட்டு, சேங்கபுத்தேரி மற்றும் வன்னியனூர் சுற்றியுள்ள பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது)…

காஞ்சி துணை மின் நிலையத்தில் சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…