Web Analytics Made Easy -
StatCounter

தமிழ்நாட்டில் 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றம்!

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏப்.10-ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வை ஏப்.22-ம் தேதிக்கும், ஏப்.12-ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வை ஏப்.23-ம் தேதிக்கும் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

போளூர் அடுத்த குருவிமலை கிராமத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு அதிக பெண் வாக்காளர்களைக் கொண்ட மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன்…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்!

அடுத்த 5 நாட்களில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடுமென வானிலை மையம் தகவல். வரும் 2ஆம் தேதி தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை…

100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

100 நாள் வேலைக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி புதிய ஊதிய விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ.294 வழங்கப்படும் நிலையில், புதிய ஊதிய விவரங்களின்படி…

வெளியானது குரூப்-1 தேர்வு அறிவிப்பு… ஏப்ரல் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும். டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!

தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் 9.10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

கட்டணத்தை உயர்த்தியது SBI வங்கி!

SBI வங்கி ATMகளில் 5 முறை இலவசமாக எடுக்கலாம். இதற்கு மேல் மற்ற வங்கியின் ATMகளை பயன்படுத்தினால் ₹20 + GST கட்டணமும், SBI ATMகளுக்கு ₹10 + GST கட்டணமும் வசூலிக்கப்படும். வங்கிக்…

Job Vacancy!

JOB VACANCY (Teacher) Trainer: Abacus, Vedic Math & Spoken English We are in need of an English Teacher with a good accent for our center in…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஏழாவது நாள் இன்று (21.03.2024) வியாழக்கிழமை திருத்தேர் விழா நடைபெற்று…