Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.06.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

கலசபாக்கம் கிளை நூலகத்தில் குழந்தைகளோடு கலந்துரையாடல்!

இயற்கை நேசிப்போம்…. குழந்தைகளோடு கலந்துரையாடல் நாள் : 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை, காலை : 10.00 மணி, இடம் : கலசபாக்கம் கிளை நூலகம். தலைமை: கோ.சுந்தரம், தமிழ் ஆசிரியர் (ஓய்வு) சிறந்த கதை சொல்லும்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வியாழக்கிழமை (15.06.2023) வைகாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று (16.06.2023) வெள்ளிக்கிழமை காலை மணி முதல் பிற்பகல் 12.00 மணிவரை (மாற்றத்துக்கு…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (15.06.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட  ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய…

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இந்த சிறப்பு…

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடப்பாண்டிற்கான பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (12.06.2023) இன்று குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்த உறுதிமொழியினையும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவிகளுக்கு 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (12.06.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொது மக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள்…

கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு வெள்ளி நாணயம் வெல்ல வாய்ப்பு!

கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு kalasapakkam.com, tvmalai.in மற்றும் poluronline.com இணையதளங்களின் மூலம் வெள்ளி நாணயம் வெல்ல வாய்ப்பு! இதில் பங்குபெறுவது மிகவும் எளிமையானது: STEP 1: நமது இணையதளங்களில் “kalasapakkam.com அல்லது tvmalai.in அல்லது poluronline.com  “என…