Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கேட்டவரம்பாளையம் உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களின் தலைமையில் கேட்டவரம்பாளையம் உள் வட்டம் வீரளூர், மேல்சோழங்குப்பம், வடகரைநம்மியந்தல், காந்தப்பாளையம், சீனந்தல், தேவராயன்பாளையம், ஆதமங்கலம், கெங்கவரம், கிடாம்பாளையம், கேட்டவரம்பாளையம்-1,…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கடலாடி உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களின் தலைமையில் கடலாடி உள் வட்டம் கடலாடி1, கடலாடி2 ,கீழ்பாலூர், மேல்பாலூர்,மட்டவெட்டு, தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், பாணாம்பட்டு,எர்ணமங்கலம், எலத்தூர்,சோழவரம், மேல்வில்வாராயநல்லூர், கச்சேரிமங்கலம்…

திருப்பதி: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 24-ம் தேதி வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையானை வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய, வரும் 24-ம் தேதி ஆன்லைனில் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து…

அண்ணாமலையார் திருக்கோவிலில் வைகாசி மாத மகா அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வைகாசி மாத மகா அமாவாசை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் மே – 22 வரை நீட்டிப்பு!

கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் மே – 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் மாணவர்சேர்க்கை நடைபெறும்.

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று (20.05.2023) முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாணவர்சேர்க்கை நடைபெறும்.

10 மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்வு மறு கூட்டல் விண்ணப்பத்திற்கான தேதி அறிவிப்பு!

பதினோராம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மே-26 ஆம் தேதி முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 10 மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்வு மறு கூட்டலுக்கு மே-24 முதல் மே-27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும். மே மாதம் 23-ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் வைகாசி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி மாத கிருத்திகை திருநாளான இன்று(19.05.2023) திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…

தென்பள்ளிப்பட்டு மதுரா, மேட்டுப்பாளையம் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு ஊர் பொங்கல் வைக்கும் திருவிழா!

கலசபாக்கம் வட்டம் தென்பள்ளிப்பட்டு மதுரா மேட்டுப்பாளையம் ஏரிக்கரையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு நிகழும் சோபகிருது வருடம், வைகாசி மாதம் 08 ஆம் தேதி, (22.05.2023) திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில்…

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பில் 87% மாணவர்கள் தேர்ச்சி!

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 2023 நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 87% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த…

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பில் 94.5% மாணவிகள் தேர்ச்சி!

கலசபாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 2023 நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்: ரா.யமுனா…

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் 80% மாணவர்கள் தேர்ச்சி!

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 2023 நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 80% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த…

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பில் 93.3% மாணவிகள் தேர்ச்சி!

கலசபாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 2023 நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.3% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்: நீ.தாரணி…

11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டது!

11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (19.05.2023) பிற்பகல் 02:00 மணிக்கு வெளியிடப்பட்டது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களின் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்.    

10-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு மாணவர்கள் மே 23 முதல் மே 27- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கலசபாக்கம் உள்வட்டம் பகுதிகளுக்கான ஜமாபந்தி!

  கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களின் தலைமையில் கலசபாக்கம் உள்வட்டம் பகுதியான கலசபாக்கம், விண்ணுவாம்பட்டு, பில்லூர், தென்பள்ளிபட்டு, காப்பலூர், பாடகம், ஆனைவாடி, காலூர், லாடவரம், கெங்கநல்லூர்,…