Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலையில் மாபெரும் புத்தக திருவிழா காந்தி நகர், பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நாளை முதல் 19.04.2023 வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர்…

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் (06.04.2023) வியாழக்கிழமை அன்று இரவு பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் எழுந்தருள மாலை மாற்றும் வைபோகம் மற்றும் இரவு திருக்கல்யாணம் சுவாமி தங்க ரிஷப வாகனத்தில்…

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 06.04.2023 நேற்று 10-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-க்குள் இறுதி தேர்வுகளை முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28 ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 10-28 ம் தேதிக்குள் 4-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும். ஏப்ரல்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர ஊஞ்சல் உற்சவம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி தொடங்கியது.…

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு தமிழ்நாட்டு அரசு அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்குத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள்…

இன்று பொது தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் கலசபாக்கம்.காம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

இன்று முதல், பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் பதற்றமின்றி, தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள கலசபாக்கம்.காம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

திருவண்ணாமலை, காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் 08.04.2023 முதல் 18.04.2023 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள மாபெரும் புத்தக திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…

திருவண்ணாமலை பங்குனி உத்திர பராசக்தி அம்மன் புறப்பாடு!

திருவண்ணாமலை பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அருள்மிகு பராசக்தி அம்மன் குமரக்கோவிலிலிருந்து பெரிய கோவிலுக்கு புறப்பாடு.

நமது கலசபாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள டாக்டர் இரத்த பரிசோதனை மையம்

முழு உடல் பரிசோதனை கர்ப்பிணி பெண்களுக்கான முழு பரிசோதனை முகவரி: No: 02 J.B காம்ப்ளக்ஸ், கருநீகர் தெரு, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கலசப்பாக்கம் – 606751 தொடர்புக்கு: 950 076 5006, 04181-…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திங்கட்கிழமை (03.04.2023) பங்குனி மாத சோமவார பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி நடைபெற்றது. இதில்…

தமிழ்நாட்டில் 2023-2024ம் ஆண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு – குடியிருப்பு வாரியாக நடத்த உத்தரவு..!!

தமிழ்நாட்டில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை, வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை (மாற்றுத் திறனுடைய குழந்தைகள் மற்றும்…

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!

நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் பெருவிழா திருத்தேர் உற்சவம்  சனிக்கிழமை பகல் 3 மணி அளவில் நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள்…

திருவண்ணாமலையில் பங்குனி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

பங்குனி மாதத்திற்கான பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பெளா்ணமி 05.04.2023 (புதன்கிழமை) காலை 10.17 மணியளவில் தொடங்கி மறுநாள் 6-ம் தேதி (வியாழக்கிழமை) காலை…