Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளைஞர் திறன் வேலைவாய்ப்பு முகாம்!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருவண்ணாமலை நடத்தும் இளைஞர் திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் இன்று (22.11.2022) கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 9:30 மணி முதல் பிற்பகல் 03:00…

கலசபாக்கம் அடுத்த பருவதமலைக்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என கடலாடி போலீசார் அறிவுறுத்தல்!

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரத்தில் ஸ்ரீ பிரம்பராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமி நாட்களிலும் பிற நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில்…

கலசபாக்கம் நட்சத்திர கோயிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த குழுவினர் தரிசனம்!

கலசபாக்கம் அடுத்த நட்சத்திரக்கோவிலான ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று (21.11.2022) ஜப்பான் நாட்டை சேர்ந்த குழுவினர் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். மேலும், அவர்களின் முகநூல் பக்கத்தில்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேக சிறப்பு பூஜை!

 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு சுவாமி சன்னிதியில் 1,008 சங்காபிஷேக சிறப்பு பூஜை இன்று (21.11.2022) நடைபெற்றது.அண்ணாமலையார் மூல கருவறை எதிரில் சிறப்பு யாகசாலை அமைத்து 1,008 சங்கு…

கலசபாக்கம் நூலகம் வாசகர் வட்டம் சார்பில் 55வது தேசிய நூலக விழா!

கலசபாக்கம் நூலகம் வாசகர் வட்டம் சார்பில் 55வது தேசிய நூலக விழா நேற்று ( 20.11.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று. இதில் கலசபாக்கம் வாசர்கள் நூல்களை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாடல்கள் ஆடலும்…

கலசபாக்கம் நூலக 55 வது தேசிய நூலக வார விழா!

கலசபாக்கம் நூலக வாசகர் வட்டம் சார்பில் 55 வது தேசிய நூலக வார விழா நாளை (20. 11. 2022) ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது.நூல்கள் குறித்து வாசகர்கள் கலந்துரையாடல்.

கலசபாக்கத்தில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை திரளான பக்தர்கள் தரிசனம்!

விசுவ இந்து பரிஷத் மற்றும் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ராம ராஜ்ஜிய ரதம் கலசபாக்கம் பகுதியை நேற்று காலை கடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர். 

கலசபாக்கத்தில் வார சந்தையில் இந்த வார சந்தை நிலவரம்!

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வார சந்தையில் இந்த வாரம், அரிசி வகையில் பலவகையான மரபு அரிசி வகைகள், கருடன்சம்பா அவல் காய்கறி வகைகள் கொத்தமல்லி, பூசணிக்காய், கத்தரிக்காய், முருங்கை, கொத்தவரங்காய், வாழக்காய், சிகப்பு…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மாதப்பிறப்பு மண்டபம் எழுந்தருளல்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை மாதப்பிறப்பு முன்னிட்டு அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் வடகிழக்கில் உள்ள மாதப்பிறப்பு மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (19.11.2022) சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை…

சபரிமலை: கொட்டும் மழையிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம்..!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை 41 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக புதன் கிழமை மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று (17.11.2022) இருமுடி கட்டி வந்த பக்தர்கள் 18ஆம்…

டிஆர்டிஓ-ல் 1061 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்(டிஆர்டிஓ) இல் காலியாக உள்ள 1061 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   விளம்பர எண். CEPTAM –…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2022: முழுவீச்சில் நடைபெறும் ஆயத்த பணிகள்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் முதல் முறையாக அண்ணாமலையார் கோவிலில் அனைத்து கோபுரங்களுக்கு அதிநவீன தீயணைப்பு இயந்திரம் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக…

கலசபாக்கம் பீடரில் அத்தியாவசிய பணி இருப்பதால் சில பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் அத்தியாவசிய பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் இன்று (18.11.2022) வெள்ளிக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல்…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (16.11.2022) மாலை நடை திறப்பு!

• சபரிமலையில் உள்ள பழமையான ஐயப்பன் கோவிலில் நடைபெறும் காத்திகை மாத மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை புகழ்பெற்றவை. இதற்காக இன்று (16.11.2022) மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. • வெர்ச்சுவல் கியூ…

கலசபாக்கம் குருசேகரம் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் டி.எம். பள்ளியில் நேற்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது!

கலசபாக்கம் குருசேகரம் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் டி.எம். பள்ளியில் நேற்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகளை ஆசிரியர்கள் வழங்கினார்கள். தலைமை ஆசிரியர் மற்றும் உடன் ஆசிரியர் அனைவருக்கும்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 14.11‌.2022 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தின விழாவினையொட்டி சைல்டுலைன் 1093, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட சமூகநலத்துறை இணைந்து குழந்தைகள் நண்பன் பட்டையை (சி. தோஸ்தி)…

செண்பகத்தோப்பு அணை முழு கொள்ளளவை எட்டியது – பொதுமக்கள் எச்சரிக்கை!

செண்பகத்தோப்பு அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளதால் அதிக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஆற்றங்கரையோரம் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் பத்திரமாக இருக்கவும் கால்நடைகளை ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம். படவேடு கிராம…

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!

 கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டப்பட்டது. இந்த விழாவில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பிறகு மாணவர்கள் குழந்தைகள் தின…