Web Analytics Made Easy -
StatCounter

உங்களுடைய சொந்த ஊரில் இருந்தே உங்களுக்கு பிடித்த வேலை வேண்டுமா?

உங்களுரில் உங்கள் இருப்பிடத்திலிருந்து வேலை செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் ஊரில் இருந்தே தொழில் தொடங்கலாம், எங்களுடன் சேர்ந்து உங்கள் வீட்டிலேயே வேலைசெய்யலாம் அல்லது உங்கள் ஊரில் எங்கள் தொழில் முகவர்களுடன் சேர்ந்து அலுவலகத்திற்கு நேரில்…

மஹாசிவராத்திரி சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் இன்று அதிகாலை முதலே நடைபெற்று வரும் சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். மாதந்தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி…

ஊருக்கு நூறு பேர்.. அதில் ஒருவரா நீங்கள்..?

நமது கலசபாக்கம்.காம் இணையதளம் கலசப்பாக்கம் தாலுகாவில் ஒவ்வொரு ஊரில் வாழும் மக்களில் 100 பேருடன் இணைந்து ஒரு நலனுக்காகவும் அதற்காகவும் செயல்படப் போகிறது இந்த நூறில்ல் ஒருவராக இருக்க உங்களுக்கு விருப்பமா..? ஒரு ஊரில்…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே பழங்கோவில்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே “சப்த கைலாசங்கள்’ மற்றும்  சப்த கரைகண்டேஸ்வரர்” கோவில்கள் உள்ளன. அன்னை காமாட்சி சிவபெருமானின் இடப்பாகம் பெற காஞ்சிபுரம் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் போது வாழைப்பந்தலில் மண்ணால் சிவலிங்கம் பிரதிட்டை…

கலசபாக்கம் எம்.எல்.ஏ மகனின் திருமண விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டார்.

அதிமுக மாநில விவசாய பிரிவு செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தில் முதலமைச்சர்…

அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரர் தீர்த்தவாரி பக்தர்கள் திரண்டு தரிசனம்!

கலசபாக்கம் செய்யாற்றில் நேற்று அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி விழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் நேற்று காலை…

கலசப்பாக்கம் ஆற்று திருவிழா!

ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் கலசப்பாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவில் காட்சிதரும் அருள்மிகு சந்திரசேகரரின் அற்புத புகைபடங்கள் இங்கே!

கலசப்பாக்கம் வட்டத்தில் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் சுமார் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ளது. பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த பழமையான அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்தில் தற்போது திருப்பணி…

கலசப்பாக்கம் அருகே உள்ள பருவத மலையின் சிறப்பம்சம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவத மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தமிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர். இந்த மாவட்டத்தில் தென்மாதி மங்கலம்…

ஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: மாணவர்களுக்கு பாடம் எடுத்த கலசப்பாக்கம் எம்.எல்.ஏ!

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர். இந்த நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது…

இரண்டாம் ஆண்டு திருவண்ணாமலை புத்தகத் திருவிழா!

திருவண்ணாமலை, அக். 31- திருவண்ணாமலை (வேங்கிக் கால்) ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் 2ஆ-வது திருவண்ணாமலை புத்தகத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது. நாள்: 31.10.2018 முதல் 09.11.2018 வரை நடைபெறும். புத்தகக் காட்சி நேரம்: முற்பகல்…

சத்குரு ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 40 ஆவது குரு பூஜை.

சத்குரு ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 40 ஆவது குரு பூஜை. நடைபெறும் நாள் : 09.11.2018 வெள்ளிக் கிழமை. காலை 10.00 மணி : சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை மதியம்…