Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப்பம் விநியோகம்!

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோயில் அறங்காவலர் குழு நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள…

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (15.3.2022) பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் இன்று(15.3.2022) திருத்தேர் உற்சவம்!

நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் பெருவிழா திருத்தேர் உற்சவம் பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் பெருவிழாவில் நாளை காலை திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.

மார்ச்12 முதல் 12-14 வயதான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது நாடு முழுவதும் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட் னிக்-வி ஆகிய மூன்று வகை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை மட்டுமே செலுத்த…

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை விழா!

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை விழாவில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி 2022!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் Say No To Drugs விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி 2022 ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள். – இரண்டு பிரிவிலும் முதல் 3 பரிசுகள்…

குழந்தைகளுக்கு இணைய தேடல் பற்றிய அடிப்படை பயிற்சி !

இந்த வாரம் நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு இணைய தேடல் பற்றிய அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது.

நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்தடை !

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை  (15.03.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை…

வாரந்தோறும் பரிசு மழை: Milton Fiesta Stainless Steel Casserole Hot Box பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வார பரிசு போட்டியில் Milton Fiesta Stainless Steel Casserole Hot Box பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. 1.திருமதி.சங்கீதா 2.திரு.கிருஷ்ணமூர்த்தி 3.திரு.பிரகாசம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு…

செங்கம் திருக்காஞ்சியம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகியுடனாகிய ஸ்ரீ கரைகண்டீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா !

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், திருக்காஞ்சியம்பதில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகியுடனாகிய ஸ்ரீ கரைகண்டீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனாகிய கரைகண்டீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நிகழும்…