அன்பிற்குரிய கலசபாக்கம் கிராம பொது மக்களுக்கு,
நமது கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (22-01-2022) கொரானா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இந்த முகாமில் சென்று செலுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
திரு.ஜீவானந்தம்
கிராம நிர்வாக அலுவலர், கலசபாக்கம்.
Recent News:
நம்பிக்கை தீர்மானத்தில் முதல்வர் விஜய் வெற்றி!
வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
தங்கத்தின் சுங்க வரி உயர்வு!
திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் தொடக்கம்!
Chennai Gold Price Today: 22K Gold Surges by ₹1,070, Silver Prices Also Rise Sharply
Simple Ankle Exercise That May Improve Blood Circulation in Just Minutes
Auspicious (Nalla Neram) time today (May 13th)

