Web Analytics Made Easy -
StatCounter

தமிழகத்தில் நாளை (08.01.2022) முழு ஊரடங்கு அமல்..

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்.. எதற்கெல்லாம் அனுமதி? – மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும் – பெட்ரோல் பங்குகள் செயல்படும் – புறநகர் ரயில் சேவை செயல்படும் – திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிக்கைகளுடன்…

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 08 ஜனவரி 2022

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில், பொங்கல் விழா முன்னிட்டு இந்த வாரம் வாழ்த்துக் கடிதம் எழுத பயிற்சி அளிக்கப்பட்டது!

பெயர் மாற்றம் & புல எண் மாற்றம் வழங்கும் சிறப்பு முகாம்

போளூர் கோட்டத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்கள், விவசாயி மின் இணைப்பு தொடர்பாக பெயர் மற்றம் மற்றும் புல எண் மாற்றம் கோரும் விண்ணப்பதார்கள் வரும் 10ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி…

கொரானா மூன்றாம் அலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம் வட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் இன்று 07-01-2022 மாலை 4.45 மணியளவில், கொரானா மூன்றாம் அலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசின் கட்டுபாடுகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த தமிழக அரசின்…

மக்களே! இந்த வாரத்தின் மற்றுமொரு பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா?

இந்த வாரத்தின் மற்றுமொரு பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (ஜனவரி 7 முதல் ஜனவரி 14 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு நான்-ஸ்டிக்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது.…

வாரந்தோறும் பரிசு மழை: கடிகாரம் (Clock) பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச கடிகாரம் (Clock) பரிசு வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. திரு. லக்ஷ்மணன் – பில்லூர் திரு.வெங்கடேசன் – கலசபாக்கம் திருமதி.ருத்ரா- கலசபாக்கம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு…

இயற்கையை போற்றும்…. பொங்கல் விழா !

சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள்:- திரு.பானுமூர்த்தி – துருகம் (கைத்தறி நெசவாளர் -ஜனாதிபதி விருது பெற்றவர்) திரு மோகன் – ராணிப்பேட்டை (மண் பொம்மை கலைஞர்) தர்மலிங்கம் – படவேடு (மண்பாண்டக் கலை பயிற்சி ஆசிரியர்)…

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. எதற்கெல்லாம் தடை..?? அனுமதி..???

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். உடற்பயிற்சிக்…

திருவண்ணாமலை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியீடு : பெண் வாக்காளர்களே அதிகம்!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 27 ஆயிரத்து 340 ஆண்கள், 10 லட்சத்து 74 ஆயிரத்து 89 பெண்கள், 101 மூன்றாம்…

வாரந்தோறும் பரிசு மழை: சுவர் கடிகாரம் (Wall Clock) பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச சுவர் கடிகாரம் (Wall Clock) பரிசு வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. 1. திருமதி.ஸ்ரீமதி – விண்ணுவாம்பட்டு 2. திரு.பிரேம்குமார் – தென்பள்ளிப்பட்டு 3. திரு.அருண்குமார்…

வெங்கட்டம்பாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் வளாகம் “வான் உலா” நிகழ்ச்சி!

இன்று (06-01-2022) மாலை 4.00 மணி அளவில் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகம் திருவெற்றியூர் அறிவியல் மன்றம் சார்பில் வான் உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியானது வானில் சில கிரகங்களை…

ஆண்களுக்கான சட்டை துணி ( Men’s Shirt Clothes) : வெல்லும் வாய்ப்பு ! நீங்கள் தயாரா?

மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (ஜனவரி 5 முதல் ஜனவரி 11 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு ஆண்களுக்கான…

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

தமிழகத்தில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஜன.10ம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ள நிலையில், பாதிப்புகள் அதிகரித்து வருவதால்,…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. மூலவர், உண்ணாமுலை அம்மன் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மூலவர் சன்னதி…

திருவண்ணாமலையில் கொரோனா விதிகளை மீறினால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று நடைமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தால் அபராதம்…

வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை

ஓமிக்ரான் அதிவேக பரவல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை மற்றும் கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்பு. – சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டதிற்காக சிறப்பு விருது பெற்ற நமது கலசபாக்கத்தை சேர்த்த ஆசிரியர் KV ரமேஷ்!

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற “வீதி விருது விழா” நிகழ்ச்சியில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்காக, நமது கலசபாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு KV ரமேஷ் அவர்களுக்கு சிறப்பு விருதினை தமிழக கல்வி அமைச்சர்…

பொங்கல் தொகுப்பு டோக்கன் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைக்கு எப்போது போகலாம்?

இன்று முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகிக்க இருப்பதன் காரணமாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளுக்கு தினமும் 150 முதல் 200 பேர் மட்டும் பரிசு பொருட்களை…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.01.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை…

சுற்றுலாத் தலமாக மாறி காட்சியளிக்கும் கலசபாக்கம் செய்யாற்றின் ஆனைவாடி தடுப்பணை

சுற்றுலாத் தலமாக மாறி காட்சியளிக்கும் கலசபாக்கம் செய்யாற்றின் ஆனைவாடி தடுப்பணை! அதில் இளைஞர்கள் மீன் பிடித்து விளையாடினர்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும். – அமைச்சர் அன்பில் மகேஷ்

கலசபாக்கத்தில் அனுமன் ஜெயந்தி விழா

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் நேற்று (02-01-2022) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு