சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும் இயக்கப்படும்- போக்குவரத்துத் துறை. பொங்கல் பேருந்துகளுக்கு tnstc.in, redbus.in, paytm.com, busindia.com, tnstc official app இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்
– போக்குவரத்துத் துறை
பொங்கல் நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்
-போக்குவரத்துத் துறை
Recent News:
Auspicious (Nalla Neram) time today (June 14th)
Auspicious (Nalla Neram) time today (June 13th)
Auspicious (Nalla Neram) time today (June 12th)
Chennai Gold Rate Today (June 11, 2026): 22K Gold Falls ₹300 Per Gram, Silver Steady
Auspicious (Nalla Neram) time today (June 11th)
கலசபாக்கம் பகுதியில் நாளை மின்தடை!
வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (11.06.2026) மின் நிறுத்தம்!

