Web Analytics Made Easy -
StatCounter

24 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

14 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 24 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. மாவட்ட எஸ்பிக்கள் நியமனம் • தருமபுரி- மகேஸ்வரன் • திருவண்ணாமலை – பிரபாகர் • வேலூர்-மதிவாணன்…

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலையில் நேற்று ஆடிப்பூர விழா!

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலை உச்சியில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.  நட்சத்திர கோயில் குருக்கள் , சந்தோஷ் தலைமையில், மல்லிகார்ஜுனர் சுவாமிக்கு விசேஷ முறையில் யாகங்கள்…

கலசபாக்கத்தில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை மூலம் அன்னதானம்!!

கலசபாக்கத்தில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை மூலம் மாதந்தோறும் பூச நட்சத்திரம் இன்று (07-08-2024 ) சார்பதிவாளர் அலுவலகம் அருகிலும் மற்றும் கலசபாக்கம் பஜார் வீதி உள்ள கெங்கையம்மன் கோயில் அருகிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று தேசிய கைத்தறி தினம்!

கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக தேசிய கைத்தறி தினம் முதலில் 2015 ஆம் ஆண்டு ஜவுளி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இது உள்ளூர்…

ஆவணி மாத பூஜைக்காக வரும் ஆகஸ்டு 16ல் சபரிமலை நடை திறப்பு!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மறுநாள் 17- ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5…

தனிநபர் கடன்!

அனைத்து வங்கிகளை விட குறைவான வட்டி குறைந்தபட்ச சம்பளம் ரூ.20000/- க்கு மேல் இருக்க வேண்டும் தனியார் ஊழியர்களுக்கு ஜாமீன்தார் இருக்க வேண்டும் கடன் தொகை – மாத வருமானத்தின் 36 மடங்கு வரை…

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு!

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பெயர் சேர்த்துக்க கொள்ளலாம். குழந்தை பிறந்த 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்க வேண்டும்; அவ்வாறு பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிசம்பர்…

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 5) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (05.08.2024) திங்கட்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர், அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00…

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கலசபாக்கம்.காம் ஊழியர்கள் நீர் நிலைகளிகளில் மலர் தூவி வழிபாடு!

கலசபாக்கத்தில் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று(03.08.2024) கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று மலர் தூவி வழிபட்டனர்.

புதிய வேளாண் தங்க நகைக்கடன்

அனைத்து வங்கிகளை விட குறைவான வட்டி விவசாய தங்க நகைக்கடன் 2 லட்சம் வரை சிட்டா அடங்கல் கட்டாயமில்லை தினசரி தனிநபர் கடன் ரூ.50 லட்சம் வரை தரப்படும் நகையின் மதிப்பில் அதிகபட்ச கடன்…