திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் அமைந்துள்ள அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் த. தினேஷ், 2024–25ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய் திறனறித் தேர்வில் (NMMS) சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த சாதனைக்காக பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் மாணவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
வெற்றியடைந்த த. தினேஷ் மாணவனுக்கு பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Recent News:
கலசபாக்கத்தில் ஜூன் 16 முதல் ஜூன் 18 வரை மூன்று நாட்களுக்கு ஜமாபந்தி
Why You Should Avoid Rubbing Your Eyes Frequently
Gold Prices Slip in Chennai Today: 22K Gold Falls to ₹14,060 Per Gram, Silver Drops to ₹275
Auspicious (Nalla Neram) time today (June 16th)
Neck Pain (Cervicalgia): Symptoms, Causes, Treatment & Prevention
Chennai Gold Rate Today: 22K Gold Surges ₹210 to ₹14,070 Per Gram
Auspicious (Nalla Neram) time today (June 15th)

