Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு!!

மிருகண்கண்ட அணையில் இருந்து உபரி நீர் நேற்று இரவு திறக்கப்பட்டதால் மற்றும் கலசப்பாக்கம், எர்ணமங்கலம், அருணகிரிமங்கலம், எலத்தூர் ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு.

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று மின் நிறுத்தம் ரத்து!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (18.10.2024) வெள்ளிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (17.10.2024) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம்,…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தானியங்கி மழைமானியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தானியங்கி மழைமானி குறித்து நேற்று (15.10.2024) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (15.10.2024) புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கம் பகுதியில் நாளை (17.10.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (17.10.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை கலசபாக்கம், வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…

ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளதால் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இம்மாதம் 15 முதல் 17 ஆம் தேதி வரை வானிலை மையம் ‘ஆரஞ்சு அலர்ட்’ அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.10.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிருகண்டாநதி அணையில் 62.417 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைப்பு!!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 18.37அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம்.…

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 01-01-2025 -ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வரும் (09-11-2024 ) சனிக்கிழமை, (10-11-2024) ஞாயிற்றுக்கிழமை மற்றும் (23-11-2024) சனிக்கிழமை, (24-11-2024 ) ஞாயிற்றுக்கிழமை…

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் புரட்டாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் (அக்டோபர் – 16) புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (அக்டோபர் – 17) அதிகாலை 05:38 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிய கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் புகைப்பட அடையாள அட்டை அணிய வேண்டும். அனைத்து துறைகளின் தலைவர்களுக்கு அரசு அறிவுறுத்தல். அவ்வாறு புகைப்பட அடையாள அட்டைகள் அணியாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை…

மே 9-ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

அடுத்தாண்டு மார்ச்சில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும். 11 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…