Web Analytics Made Easy -
StatCounter

நீட் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி அகில இந்திய அளவில் முதலிடம்!!

நீட் தேர்வில் திருவண்ணாமலை தாமரை நகரைச் சேர்ந்த தபால் துறை அலுவலர் மணிகண்டனின் மகள் எம்.ஜெயதி பூர்வஜா (M.JAYATHI POORVAJA) 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைவு!

கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்து ரூ.1840.50க்கு விற்பனை. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை ரூ.818.50

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!!

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டித்து அரசு…

குரூப் 4 தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழ்நாட்டில் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.