Web Analytics Made Easy -
StatCounter

தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

2024-25 கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 6-ல் வகுப்புகள் தொடக்கம் – பள்ளிக் கல்வித்துறை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ல் நடந்து முடிந்த பின் தமிழகத்தில் பள்ளிகள்…

ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோயிலில் இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்!

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோயிலில் இன்று (22-05-2024) வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு!

திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

11ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (14.05.2024) வெளியீடு!

நமது கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விவரம்: முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்கள் முதலிடம்: S .ப்ரீத்திகா – 538 இரண்டாவது இடம்: R . கிருத்திகா…

11ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (14.05.2024) வெளியீடு!

நமது கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விவரம்: முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்கள்: முதலிடம்: G . அருன் குமார் – 510 இரண்டாவது இடம்:  V…

தென்மேற்கு பருவமழை மே 19-ல் துவங்க வாய்ப்பு!

தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக் கடல், நிக்கோபார் தீவுகளில் பருவமழை முன்கூட்டியே மே 19-ல் துவங்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது…

பி.எப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்!

கல்வி, திருமணம், வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி.எப்., தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறையாக மாற்றம் இதன் மூலம் விண்ணப்பித்த 3 நாளில் பி.எப்., பணம் கிடைக்கும்.