Web Analytics Made Easy -
StatCounter

தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள சேவை!

தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தகவல்!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்…

அரசு விரைவுப் பேருந்துகளில் யு.பி.ஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்!

ஏசி பேருந்துகள் உள்பட 1068 பேருந்துகளிலும் ஜிபே, ஃபோன்பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என அறிவிப்பு.

பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 தேதி வெளியானது!

+2 தேர்வு முடிவுகள் விவரம்:- தேர்வு எழுதியவர்கள் – 136 தேர்ச்சி பெற்றவர்கள் – 128 தேர்ச்சி சதவீதம் – 95% முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்: முதல் இடம் சத்தியசீலன் –…

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 97.2% மாணவிகள் தேர்ச்சி!

பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியானது. நமது கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வு முடிவுகள் விவரம்:- தேர்வு எழுதியவர்கள் – 109 தேர்ச்சி பெற்றவர்கள் –…

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது!

இன்று முதல் ஜூன் 6ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையங்களிலும் மாணவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு!

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் tnresults.nic.in என்ற தளத்திலும், dge.tn.gov.in தளத்திலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் – பள்ளிக் கல்வி துறை

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கம்!

திருவண்ணாமலையில் அதிகாலை 4:00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 9:50 மணிக்கு சென்னை வந்தடையும். மறுமார்க்கமாக சென்னையில் மாலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 12:00 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் எனவும்…

மே 4 முதல் மே 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

மே 1 முதல் மே 3 வரை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.மே 4 முதல் மே 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு…

பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்!

தமிழ்நாட்டில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ம் மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு. மக்களவை தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில்…

மிருகண்டாநதி அணையிலிருந்து தண்ணீரினை மாவட்ட ஆட்சியர் மலர்த்தூவி திறந்து வைத்தார்!!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள மிருகண்டாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (29.04.2024) மலர்த்தூவி திறந்து வைத்தார்.