கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகள் தீவிரம்!
கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” திட்டத்தின் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தலின் படி பள்ளி வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்று வருகின்றது.